உருளைக்கிழங்கு குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும் பின்பு குக்கரில் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு தக்காளி பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் கடுகு தாளித்து பின்பு வேகவைத்த வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும் பின்பு அதே உருளைக்கிழங்கு கிரேவி ஒரு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும். உருளை கிழங்கு குழம்பு ரெடி நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11895270
கமெண்ட்