Milo Mug Cake within 2mins

#lockdown1
இந்த lockdown நேரத்தில் இதுபோன்று சுலபமான கேக் செய்து கொடுத்து குழந்தைகளை குஷி படுத்துங்கள். நான் இதில் Milo உபயோகித்து உள்ளேன். Milo இல்லையென்றால் Boost , Bournvita கூட சேர்த்து இதை செய்யலாம்.
Milo Mug Cake within 2mins
#lockdown1
இந்த lockdown நேரத்தில் இதுபோன்று சுலபமான கேக் செய்து கொடுத்து குழந்தைகளை குஷி படுத்துங்கள். நான் இதில் Milo உபயோகித்து உள்ளேன். Milo இல்லையென்றால் Boost , Bournvita கூட சேர்த்து இதை செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு, Milo, நாட்டுச்சக்கரை, பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா இவை அனைத்தையும் எடுத்து கலந்து வைத்துக் கொள்ளவும். ஒரு காபி கப்பில் பால், எண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கலந்த கொடிகளை,காபி கப்பில் இருக்கும் பால் மற்றும் எண்ணெயில் கட்டியில்லாமல் கலக்கவும்.
- 3
இப்போது அதை மைக்ரோவேவில் ஒன்றரை நிமிடம் வைத்து எடுக்கவும்.
- 4
ஓவனில் இருந்து எடுத்த கேக்கின் மீது சிறிது சர்க்கரை பொடி தூவி அலங்கரித்தாள், சுவையான Milo Mug Cake ரெடி.
- 5
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
-
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#GA4#Beetroot#week5என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன். Azhagammai Ramanathan -
1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)
#arusuvai3 காபி mug உபயோகித்து நிறைய வித்தியாசமான கேக் செய்ய முடியும். அதில் இன்று துவர்ப்பு சுவையில் இருக்கும் அத்திப்பழத்தை வைத்து செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
சாக்லேட் லாவா கேக்😋
#மகளிர்அனைத்து குட்பேட் நண்பர்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்💐💐 . இன்று என் பெற்றோர்களுக்கு திருமண நாளும் கூட . அதனால் நான் எங்கள் அனைவருக்கும் பிடித்த சாக்லேட் லாவா கேக் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
-
மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம். Asma Parveen -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
-
பேன் கேக்
#lockdown1#week 1குழந்தைகளை முழு நேரம் விட்டில் இருக்கும் நேரம், அவர்களை நம்முடன் சமையல் அறையில் சேர்த்து வித்தியாசமான எளிய உணவுகள் உண்டாக்கும் நேரம் இது குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள் , இந்த சமயங்களில் மிகவும் சுலபமான விதத்தில் பேன் கேக் உண்டாக்கி கொடுக்கலாம்#stayhomestaysafe Nandu’s Kitchen -
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
-
பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)
#flour1*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக். kavi murali -
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
-
More Recipes
கமெண்ட்