நேந்திர பழ அல்வா

#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் காய்த்த நேந்திரம் பழத்தை வைத்து அல்வா.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நாட்டு சர்க்கரையை பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு நன்றாக பழுத்த நேந்திரம் பழத்தை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து அதில் அரைத்து வைத்திருக்கும் வாழைப்பழத்தை விட வேண்டும். பின்பு கைவிடாமல் 2 நிமிடம் கிளற வேண்டும்.
- 3
2 நிமிடம் கழித்து நாட்டுச் சர்க்கரையை வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- 4
அடிபிடிக்காமல் இருக்க சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும். அல்வா பதத்திற்கு வந்த பிறகு ஸ்டவ்வை ஆஃப் செய்து ஆற வைத்து பரிமாறவும்.
- 5
சுவையான மற்றும் சத்தான நேந்திர பழ அல்வா ரெடி.நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நேந்திரம் பழம் சிப்ஸ்


மாங்காய் சாம்பார்


டல்கோன காபி / dalgona coffee


நேந்திரம் பழ அல்வா


கோதுமை தோசை தேங்காய் துவையல்


பாசிப்பயறு கஞ்சி தேங்காய் துவையல்


ஏத்தம் பழம் பஜ்ஜி


ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்


இட்லி தோசை பொடி


அரைத்த உளுந்து கஞ்சி


கோதுமை பக்கோடா


நேந்திர பழ அல்வா


கோதுமை நூடுல்ஸ்


முட்டை மஞ்சள் கரு போண்டா


ஏத்தம்பழம்(Ethampazham)அல்வா (Ethampazham halwa recipe in tamil)


நேந்திரம்பழ பாயசம்.. பழ பிரதமன்


நாட்டுக்கோழி முட்டை பணியாரம்


சிமிலி உருண்டை


பால் கொழுக்கட்டை


நேந்திர பழ பாயாசம்(Nethra Paazha Payasam recipe in Tamil)


முருங்கைக்காய் சாம்பார்


ஆட்டுக்கல் தேங்காய் துவையல்


அப்பள பஜ்ஜி


இஞ்சி அல்வா


தர்பூசணி தோல் அல்வா..


உருளைக் கிழங்கு அல்வா (simple potato halwa)


ஈஸியான புளி குழம்பு


வாழைப்பழம் பணியாரம்


நேந்திரம் பழம் அல்வா


தக்காளி சட்னி

கமெண்ட்