பல காய்கள் குழம்பு

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

# lockdown

பல காய்கள் குழம்பு

# lockdown

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

நிமிடம்
நான்கு பேருக்கு
  1. பீன்ஸ் நாலு
  2. கத்திரிக்காய் மூன்று
  3. முருங்கக்காய் பாதி
  4. அவரக்காய் நாலு
  5. கேரட் மூன்று துண்டுகள்
  6. மாங்காய் ஒரு துண்டு
  7. ஆயில் ஒரு டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  9. சீரகத் தூள் ஒரு சிட்டிகை
  10. சின்ன வெங்காயம் நறுக்கியது சிறிதளவு
  11. வெந்தயம் ஒரு சிட்டிகை
  12. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  13. தக்காளி பழம் நறுக்கியது ஒன்று
  14. மாங்காய் நறுக்கியது ஒரு துண்டு
  15. குழம்புபொடி 3 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

நிமிடம்
  1. 1

    காய்கள் எல்லாவற்றையும் நறுக்கி நன்றாக கழுவிக் கொள்ளவும் புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்

  2. 2

    மாங்காய் தனியாக எடுத்து வைத்து விடவும்

  3. 3

    குக்கரில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் தாளிக்கவும் அடுத்து தக்காளி சேர்க்கவும் அடுத்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    வதக்கிய வெங்காயம் தக்காளியுடன் எல்லா காய்கறி சேர்த்து நன்றாக கிளறவும்

  5. 5

    அடுத்து மஞ்சள் தூள் மசாலாத்தூள் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் நன்றாக வதங்கியதும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும்

  6. 6

    மசாலா எல்லாம் நன்றாக சேர்ந்ததும் குக்கரை மூடி ஒரு விசில் வைக்கவும் கா ய்வெந்தவுடன் மாங்காய் துண்டு சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்

  7. 7

    சூடான பலகாய் குழம்பு ரெடி மாங்காய் மனத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes