கோபி 65

#Lockdown2
#Goldenapron3
#book
ஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ்.
கோபி 65
#Lockdown2
#Goldenapron3
#book
ஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ்.
சமையல் குறிப்புகள்
- 1
காலிபிளவரை கட் பண்ணி வைத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீர் கொதிக்க வைத்து அதில் மஞ்சள் தூளும் உப்பும் போட்டு ஐந்து நிமிடம் காலிஃபிளவரை அதில் போட்டு எடுத்து வைக்கவும்
- 2
அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு, கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து கலந்து கொள்ளவும்.
- 3
பிறகு அதில் சிறிது தயிர் ஊற்றி கலந்து கொள்ளவும்
- 4
தண்ணீர் வடித்த காலிபிளவரை எடுத்து அதில் போட்டு பிரட்டி ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
- 5
வாணலியில் எண்ணை வைத்து இதை போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான கோபி 65 ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
#magazine1சிக்கன் 65 இது மிகவும் சிறந்த ஸ்டார்டர் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை எனது குழந்தைகளுக்காக தயார் செய்தேன் Cooking With Royal Women -
-
கேரட் ஃரைஸ்
#book#carrot recipesபஜ்ஜி போட்டேன். சரி அதே போல் கேரட் வைத்துப் போட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து கேரட்டை வைத்து போட்டேன் மிகவும் அருமையாக இருந்தது sobi dhana -
காளான் 65 (Mushroom 65)
#hotel#goldenapron3 காளானில் அதிக புரதச்சத்து உள்ளது. நார்ச்சத்து மிகவும் நிறைந்துள்ளது. ஹோட்டலில் அனைவரும் விரும்பி உண்பது சில்லி வகைகள் தான். நான் காளான் 65 செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
பட்டூரா
#cookwithfriends3நட்பு நண்பர்களை மட்டும் நாமே தேடிக் கொள்ளலாம். அதிலும் இந்த குக்பேட் மூலம் கிடைத்த எனது தோழி! ! ஹேமா செங்கோட்டுவேல் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.அவருக்கு பிடிக்கும் என நான் பட்டூரா செய்தேன் எனக்கு பிடிக்கும் என அவர் பன்னீர் பட்டர் மசாலா செய்தார். sobi dhana -
முட்டை 65(egg 65 recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு முட்டை ஒரு வரபிரசாதம். அந்த அளவு முட்டை சேர்க்காத உணவு இல்லை என்று சொல்லலாம். பிரிட் ரைஸ், பிரியாணி, கேக், ஐஸ் கிரீம் என எல்லாவற்றிலும் முட்டை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதே போல் 65 உணவு வகைகள் விரும்பாதவர்கள் இல்லை என சொல்லலாம். அந்த வகையில் இங்கு முட்டை 65 செய்முறை பற்றி பார்க்கலாம். #KE Meena Saravanan -
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem -
-
-
ரிப்பன் துக்கடா
#Lockdown2#bookஇப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
சிம்பிள் கட்லட் #wd
மகளிர் தினத்திற்காக என் அம்மாவிற்கும் என் பெண்ணுக்கும் பிடித்த கட்லட் செய்து கொடுத்தேன் இதை அவர்களுக்கே Dedicate செய்கிறேன் Srimathi -
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
-
-
சிக்கன் 65
அம்மா என்ற அழகிய வார்த்தையை எனக்கு அள்ளி கொடுத்த என் அன்பு பெண்பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இந்த சிக்கன் 65 ரெசிபியை சமர்ப்பிக்கிறேன்#Wd Sangaraeswari Sangaran -
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
வெஞ் கட்லட்
# bookஇப்பொழுது வீட்டில் இருப்பதால் வெஜ் கட்லட் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
மசாலா வேர்க்கடலை
#Book#Lockdown2லாக்டவுன் காலங்களில் காய்கறி ,பழம் கடைகள் மளிகை கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன .நொறுக்குத் தீனி கடைகள் மூடி உள்ளன. ஆகையால் மளிகை கடையில் வேர்க்கடலை 250 கிராம் வாங்கி மசாலா வேர்க்கடலை செய்தேன். வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி . Shyamala Senthil -
-
கோபி கொத்து (Gobi kothu recipe in tamil)
#kids1பொதுவாக குழந்தைகளுக்கு கார சாரமான கண்கவர் உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆகையால் குழந்தைகளை கவரும் வகையில் நாம் வித்தியாசமாக யோசித்து செய்த ஒரு ரெசிபி தான் கோபி கொத்து.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டு பாராட்டிய ஒரு ரெசிபியை பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
-
குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.Sumaiya Shafi
More Recipes
கமெண்ட்