ராஜ்மா மசால்

#lockdown
ஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது வாங்கிய பீன்ஸ் கொட்டை இந்த சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
சமையல் குறிப்புகள்
- 1
பீன்ஸ் கொட்டையை எட்டு மணி நேரம் வரை ஊறவிட்டு அலசி குக்கரில் போட்டு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு கலந்து குக்கரை மூடி 6 விசில் வந்ததும் இறக்கி ஆறவிட்டு மசித்து கொள்ளவும்
- 2
பின் வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் கிள்ளிய மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 5
பின் நறுக்கிய தக்காளி மற்றும் சாம்பார் பொடி கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
பின் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் சிறிது உப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 7
நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்
- 8
சப்பாத்தி பூரி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற தால்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் வறுவல்


ஆலு பரோட்டா


மசாலா முட்டை கறி


தக்காளி சாதம்


புடலங்காய் பருப்பு கூட்டு


காளான் பொரியல்


வெண்டைக்காய் கறி (Vendaikkaai kari recipe in tamil)


ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)


காளான் மஞ்சூரியன்


கேரட் சாதம்


பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)


கேரட் தொக்கு


இஞ்சி ரசம்


பாலக் கிரேவி


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)


அடை தோசை


பட்டாணி சாட்


கோவைக்காய் ரைஸ்


சிம்ப்பிள் தட்டபயறு பிரியாணி (Thattapayaru biryani recipe in tamil)


பீட்ரூட் பால்ஸ்


வாழைத்தண்டு கூட்டு (Vaazhaithandu koottu recipe in tamil)


வெண்பொங்கல்


வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)


வெண்பொங்கல்


பலா உருளை கிரேவி


காலிஃப்ளவர் பொரியல்


கறிவேப்பிலை பொடி இட்லி


பீன்ஸ் புலாவ் (Beans pulaov recipe in tamil)


உருளைக்கிழங்கு தேங்காய் பால் மசால்


சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)

கமெண்ட்