சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் நெய் ஊற்றி அதில் பிரிஞ்சி இலை வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு கேரட் உருளை கிழங்கு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
மிக்ஸியில் தேங்காய் இஞ்சி பூண்டு பட்டை லவங்கம் மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். காய் வதங்கிய பிறகு அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்த பின் அரிசியை சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
புத்துணர்ச்சி தரக்கூடிய புதினா சாதம்
புத்துணர்ச்சி தரக்கூடிய புதினாவை வைத்து சாதம் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்#varietyrice#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
புதினா சாதம்
*புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.*புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.#Ilovecooking #leftover kavi murali -
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சீரக சாதம்
#lockdown recipe#goldenapron3#bookமுதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுக்கு நன்றி... குடும்பத்தில் அனைவருக்கும் பாரம்பரிய மருத்துவ உணவுகள் தேடி தேடி சமைத்துக் கொடுக்கின்றேன். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12113838
கமெண்ட்