சமையல் குறிப்புகள்
- 1
மீனை மல்லி தூள்,மிளகாய் தூள், சீரக தூள்,கரம் மசாலா, எலுமிச்சை சாறு, மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி,1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
அரிசியை கழுவி, 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
ஊற வைத்த மீனை பொரித்து எடுத்து, அதே எண்ணெயில், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
பின் தக்காளி, புதினா இலை,மல்லி தழை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி,10 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
- 6
இது வேகும் நேரத்தில்,ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து,ஊற வைத்த அரிசியை போட்டு வேக விடவும்.முக்கால்(80%)பாகம் வெந்ததும் வடித்து கொள்ளவும்.
- 7
பின் வதக்கிய கலவையில் மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா,தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- 8
இந்த கலவையில் பொரித்த மீன் சேர்த்து,பின் சோறு கொஞ்சம் சேர்த்து லேயர் லேயேராக போட்டு கடைசியில் எலுமிச்சை சாறில் கலர் சேர்த்து சுற்றி ஊற்றவும்.
- 9
ஒரு தோசை கல்லில் வைத்து,20 நிமிடம் தம் போட்டு இறக்கவும்.
- 10
சுவையான வஞ்சரம் மீன் பிரியாணி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை பிரியாணி


மீன் குல்சா பிரியாணி


நெய் மீன் பிரியாணி


பேச்சுலர் சிக்கன் பிரியாணி / bachelor chicken biryani


பூரி சென்னா


வெஜ் பிரியாணி


மத்தி மீன் குழம்பு


ஒகேனக்கல் வஞ்சரம் மீன் வறுவல் (vanjaram meen varuval recipe in tamil)


புதினா பிரியாணி🌿🌿


சாமை அரிசி காளான் பிரியாணி


காளான் பிரியாணி


இறால் தம் பிரியாணி


தலைப்பு : வேலூர் வெஜ் கல்யாண பிரியாணி


சேமியா பிரியாணி


பாறை மீன் பிரியாணி


ஈசி & டேஸ்ட்டி மட்டன் கிரேவி


காளான் மிளகு பிரியாணி


பைனாப்பிள் பிரியாணி


காளான் பிரியாணி


ரோஹு மீன் ஊறுகாய்


மடவை மீன் குழம்பு (madavai Meen KUlambu Recipe in Tamil)


ஹைதராபாத் மட்டன் பிரியாணி


முட்டை பிரியாணி


முட்டை பிரியாணி


மீன் வறுவல் (#Meen varuval #Masala fish fry)


தந்தூரி சிக்கன்


வேகவைத்த மீன் இன் கீரின் கிரேவி (fish in green Gravy recipe in tamil)


செம டேஸ்ட்டி மட்டன் பிரியாணி


மண் பானை மீன் curry


மீன் தொக்கு (meen thooku recipe in Tamil)

கமெண்ட்