சமையல் குறிப்புகள்
- 1
புளியோதரைக்கு மசாலா தயார் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு உளுத்தம் பருப்பு நல்ல மிளகு மல்லி வெந்தயம் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து வேண்டும் பின்பு. சூடு தணிந்த பின்பு அதை மிக்சி ஜாரில் போட்டு அரைத்தெடுக்கவும்.
- 2
பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணை காய்ந்ததும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு வேர்க்கடலை மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
அதே பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். அதில் வரமிளகாய் கருவேப்பிலை புளி தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும். சிறிதளவு வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதனோடு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 4
இப்பொழுது சாதத்தோடு புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 5
சுவையான புளியோதரை ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
புளியோதரை(instant)
#lockdownஊரடங்கு அறிவித்ததும் நான் இன்ஸ்டன்ட் மிக்ஸ் கொஞ்சம் வாங்கி வச்சுக்கிட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
More Recipes
கமெண்ட்