சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குடை மிளகாயை நன்கு சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் குடமிளகாயை சேர்க்கவும்.
- 3
ஒரு நிமிடம் வதக்கிய பின் அதில் மஞ்சள்தூள் குழம்பு மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி எடுக்கவும்.அதில் இரண்டு முட்டை சேர்க்கவும்.
- 5
முட்டை நன்கு வெந்து தனியாக பிரியும் வரை வதக்கி பின் சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூடாக பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குடைமிளகாய் ஆம்லெட் (capsicum omeltte recipe in tamil)


காளான் மிளகு வறுவல்
#Book


காளான் குடைமிளகாய் மசாலா (Kaalaan kudimilakaai masala recipe in
#GA4#week13#mushroomஇந்த மசாலா சப்பாத்தி பூரி தோசை ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எங்கள் வீட்டு குட்டீஸ் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.


குடைமிளகாய் முட்டை தோஸ்ட்
#காலை உணவு வகைகள்


குடைமிளகாய் இட்லி
#இட்லி #book


கோவைக்காய் வதக்கல்
#GA4week26


நெத்திலி மீன் குழம்பு (Neththili meen kulambu recipe in tamil)
#GA4week18


உருளைக்கிழங்கு குடைமிளகாய் ப்ரை
#immunity


மசாலா பாஸ்தா


பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம்.


வாழைப்பூபொரியல்


மிளகு ரசம்#sambarrasam


மீன் கட்லெட்
#everyday4


பெப்பர் ஆப்பாயில்
#pepper


முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge


பூண்டு சாதம்
#Lockdown 2லாக்டோன் காரணத்தினால் காய்கறி எதுவும் இல்லாததால் குழம்பு செய்ய முடியவில்லை.ஆகையால் பூண்டை எடுத்து பூண்டு சாதம் செய்து விட்டேன். உடலுக்கு பூண்டு மற்றும் மிளகு நல்லது.


குடைமிளகாய் சாதம் (kudaimilakai satham recipe in tamil)
#kids3குடைமிளகாயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. குடைமிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சாதமாக செய்து கொடுங்கள்.


வெந்தயக்கீரை பொரியல்
#GA4#week2


முட்டைக்கோஸ் கூட்டு
#GA4#ga4#week14#cabbage


குடைமிளகாய் முட்டை பொரியல் (Kudaimilakaai muttai poriyal recipe in tamil)


குடைமிளகாய் பொரியல் (Kudaimilakaai poriyal recipe in tamil)
#photo


வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)
#GA4/week2 /Fenugreek*வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இது பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் அநேக சத்துக்கள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன.


வாங்கி பாத்(vangi bath/brinjal rice) (Vangi bath recipe in tamil
#ilovecooking#karnatakaEasy lunch box recipe were kids loves it...


தக்காளி குருமா (Thakkali kuruma recipe in tamil)
#GA4#ga4#week7#Tomato


சுண்டைக்காய் புளிக்குழம்பு


பச்சை சுண்டைக்காய் கெட்டி குழம்பு
#everyday2


ஸ்பிரவுட்ஸ் குருமா
#everyday3


மிக்ஸ தால் பிரை
#lockdown2 #bookஊரடங்கு சட்டம் முடியும் வரை நாம் காய்கறிகள் சரியாக கிடைக்கவில்லை என்று வருந்தவே தேவை இல்லை. வீட்டில் உள்ள மளிகை சாமான்களை வைத்து எவ்வளவோ உணவு வகைகளை செய்ய முடியும். அப்படி செய்தது தான் இந்த சத்து மிகுந்த மிக்ஸ தால் பிரை. எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து செய்த ஆரோக்யம் மிகுந்த சுவையான பருப்பு கூட்டு கலவை ஆமும்.


வெஜ் குருமா


புடலங்காய் கூட்டு

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12300564
கமெண்ட்