கேரட் ஃரைஸ்

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#book
#carrot recipes
பஜ்ஜி போட்டேன். சரி அதே போல் கேரட் வைத்துப் போட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து கேரட்டை வைத்து போட்டேன் மிகவும் அருமையாக இருந்தது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கடலை மாவு
  2. 1 குழி கரண்டி அரிசி மாவு
  3. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. சிறிதளவுஉப்பு
  5. சிறிதளவுபெருங்காயம்
  6. பொரித்தெடுக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம், சோடா உப்பு அனைத்தையும் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    கேரட்டை நீளவாக்கில் கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    அனைத்து கேரட்டை பஜ்ஜி மாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு சுட்டு எடுக்கவும் கேரட் ஃரைஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes