நெத்திலி கருவாடு தொக்கு #hungrytummyforever #nethili #karuvaaduthokku

Jagan's kitchen @cook_22830072
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிதளவு சோம்பு அதில் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். நறுக்கி வைத்த தக்காளி சேர்த்துக் அதனுடன் தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது சிறிதளவு தண்ணீர், கழுவி வைத்த நெத்திலி கருவாடு சேர்த்துக் கொள்ளவும். 5 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து கிளறினால் தண்ணீர் அனைத்தும் சுண்டி நெத்திலி கருவாடு தொக்கு தயார்!!
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெத்திலி கருவாடு தொக்கு
#ilovecooking#week3


நெத்திலி கருவாடு தொக்கு
#everyday2


நெத்திலி கருவாடு தொக்கு
#goldenapron3 #book


நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.


நெத்திலி கருவாடு ரோஸ்ட் (Nethili Karuvadu Roast Recipe in tamil)
#ebook


நெத்திலி பொரிச்சது(குச்சிகருவாடு)(nethili karuvadu fry recipe in tamil)
குழந்தைபெற்ற தாய்மார்கள் நெத்திலி சாப்பிட்டால் பால்அதிகரிக்கும்.


நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம்.


நெத்திலி மீன் கிரேவி (Nethili meen gravy recipe in tamil)
#GA4


சிம்பிள் கருவாடு தொக்கு
அசைவ உணவுகளில் மீன் மற்றும் கருவாடு மட்டுமே கொழுப்பு இல்லாத உணவாக சொல்லப்படுகிறது... உடலுக்கு சத்து அதிகம் தரக்கூடியது.. நம் தாத்தா, பாட்டி அந்த காலத்தில் இது போன்ற எளிய உணவு முறைகள் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து உள்ளார்கள்..முக்கிய குறிப்பு :மீன், கருவாடு போன்ற உணவு சாப்பிடும் போது கீரை, தயிர், மோர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்..


நெத்திலி சொதிக்குழம்பு
#vattaram #week4


நெத்திலி கருவாடு ஃப்ரைட் ரைஸ் (nethili karuvadu fried rice recipe in Tamil)


மாசி கருவாடு தொக்கு
#India


கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
#Ownrecipeகருவாடு பிடிக்காதவர்கள் கூட நாம் இவ்வாறு செய்யும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்


ஸ்பெஷல் "கொடுவா கருவாடு தொக்கு"


நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)
மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்


கருவாடு வறுவல்
#ilovecooking


நெய் மீன் கருவாடு தொக்கு (Nei meen karuvadu thokku recipe in tamil)
#ilovecooking


மாசி கருவாடு தொக்கு
#goldenapron3


வீடே மணக்கும் நெத்திலி கருவாட்டுக்குழம்பு (Nethili karuvattu kulambu recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் செய்யப்போகும் உணவு வீடே மணக்கும் சுவையான நெத்திலிக்கருவாட்டு குழம்பு. கருவாடு கிராமங்களில் மிகவும் சுவையாக மண் சட்டியில் சமைப்பார்கள். இந்த அருமையான குழம்பை எப்படி சமைப்பது என்று பார்ப்போம்.


நெத்திலி ஃபிஷ் ஃப்ரை(nethili fish fry recipe in tamil)


நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு
#goldenapron3 #book


சீலா மீன் கருவாடு பொரியல்


நெத்திலி 65 (Nethili 65 recipe in tamil)
#deepfry


திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
#nv


நெத்திலி மீன் குழம்பு(nethili meen kulambu recipe in tamil)
#cf3


நெத்திலி மீன் ப்ரை(nethili fish fry recipe in tamil)


நெத்திலி மீன் ஃப்ரை(nethili fish fry recipe in tamil)


நெத்திலி மீன் ஃப்ரை(nethili fish fry recipe in tamil)
#pj


நெத்திலி மீன் தேங்காய்ப்பால் மிட்டா (Nethili meen thenkaaipaal mitta recipe in tamil)
#coconut என் அம்மாவின் சுவையான சமையலில் இதும் ஒன்று அந்த நாட்களை இன்று எண்ணி பார்க்கிறேன்


கிராமத்து கருவாட்டுக் குழம்பு
#Magazine2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12305711
கமெண்ட்