வெண்டைக்காய் மசாலா சப்ஜி

சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காய் கழுவி துடைத்து 2 இன்ச் அளவுக்கு நறுக்கி வைக்கவும்.இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்,பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.தக்காளி 1 கழுவி பொடியாக நறுக்கவும்.பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி கழுவி அரைத்து வைக்கவும்.
- 2
தனியா தூள்1 1/2 டீஸ்பூன், சீராக தூள் 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் எடுத்து வைத்து,கடாயில் 2 குழி கரண்டி ஆயில் விட்டு நறுக்கிய வெண்டைக்காய் பொரித்து தனியாக வைக்கவும்.
- 3
மீதம் உள்ள ஆயிலில் சீரகம் கருவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் வதக்கி,அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
மஞ்சள் தூள் சேர்த்துநறுக்கிய தக்காளி,அரைத்த தக்காளி ஜூஸ் உப்பு சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
- 5
எடுத்து வைத்த மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி தண்ணீர் சிறிது சேர்த்து மூடி 2 நிமிடம் வைக்கவும்.
- 6
திறந்து கிளறி பொரித்த வெண்டைக்காய்களை சேர்த்து கலக்கி விட்டு கடலை மாவு 2 டீஸ்பூன் அல்லது பொட்டுக்கடலை பொடித்த மாவு சேர்த்து கலக்கி விடவும்.
- 7
சுவையான வெண்டைக்காய் மசாலா சப்ஜி ரெடி.சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது.செய்து சுவைத்திடுங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

வெண்டைக்காய் சாம்பார்


மசாலா வேர்க்கடலை


காலிபிளவர் சப்ஜி


பீன்ஸ் சப்ஜி


ஸ்பைசி மஷ்ரூம் மசாலா


ஆலு பீஸ் பன்னீர் சப்ஜி


பீன்ஸ் சப்ஜி


மிக்ஸ்டு சப்ஜி


வெண்டைக்காய் பக்கோடா


கோதுமை பால் பூரி இனிப்பு


சிம்பிள் கட்லட் #wd


மோர் குழம்பு


பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)


வெண்டைக்காய் மிளகு வதக்கல்


சோலே மசாலா


வெண்டைக்காய் கிரேவி (Vendakkai gravy Recipe in tamil)


ஆலு கேப்சிகம் சப்ஜி


நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)


ராஜ்மா மசாலா


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மொரு மொரு வெண்டைக்காய் சில்லி


செட்டிநாடு 🐔 சிக்கன் மசாலா!


கருவேப்பிலை குழம்பு


பீன்ஸ் கிரேவி /Beans Gravy


வெண்டைக்காய் வறுவல்


வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pachadi recipe in tamil)


பீர்க்கங்காய் கறி குழம்பு


ஸ்வீட் கார்ன் பாஸ்தா🍝


காளான் சுக்கா (Kaalaan chukka Recipe in tamil)


ஸ்வீட் போளி /Sweet Boli


வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)

கமெண்ட்