எக் கைமா கிரேவி (Egg kheema gravy Recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும் அதன் பிறகு அதை ஆறவைத்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும்
- 2
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு நீளவாக்கில் அரிந்த வெங்காயம் வதக்கி எடுக்கவும் அதன்பிறகு அதில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் அதன் பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும் முட்டை உருண்டு வரும் பொழுது அரைத்து வைத்த கலவையை அதனுடன் சேர்க்கவும்
- 3
அரைத்த விழுதை சேர்த்து பிறகு அதில் உப்பு மஞ்சள்தூள் கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் நன்கு வதக்கிய பிறகு தண்ணீர் சேர்த்து சிறிது கிரேவி பதம் வரும் வரை கொதிக்க விடவும் இப்போது சுவையான எக் கைமா கிரேவி ரெடி இது சப்பாத்தி நாண் தோசை இட்லி சாதம் அனைத்திற்கும் இணையான சைட் டிஷ் ஆகும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
டிரைட் எக் கிரேவி🥚(egg gravy recipe in tamil)
#made3முட்டையில் அதிகம் புரதசத்து நிறைந்துள்ளது ...ஆகையால் தினமும் காலை உணவில் ஒரு முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது....✨ RASHMA SALMAN -
-
-
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
-
-
-
-
-
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
-
-
ஈரல் கிரேவி (Eral gravy recipe in tamil)
#nutrient2ஈரலில் வைட்டமின் A,D,E,K, B12 என்று எல்லா சத்துக்களும் இருக்கின்றன..Sumaiya Shafi
-
-
-
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
கமெண்ட்