பீன்ஸ் முட்டை பொரியல்

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீன்ஸ் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு பீன்ஸ் சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தக்காளி, உப்பு போட்டு நன்கு வதக்கவும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.
- 3
முட்டை பாதி அளவு வெந்ததும் வேக வைத்து எடுத்த பீன்ஸ் சேர்த்து நன்கு கிளறி முட்டை, காய் வேகும் வரை கிளறி விடவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். பீன்ஸ் முட்டை பொரியல் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் முட்டை பொரியல்
#Goldenapron3


தக்காளி முட்டை தொக்கு
#arusuvai4


பீன்ஸ் பொரியல்
#nutrient1


சோயா கிரேவி
#nutrient1


முட்டை மிளகு கிரேவி
#peper


பாசி பருப்பு முட்டை கறி
#lockdownகாய்கறி ஏதும் இல்லாத நிலையில் இந்த குழம்பு மிகவும் எளிமையாக செய்யலாம்.சைடு டிஷ் ஏதும் தேவைஇல்லை.எங்க வீட்ல அடிக்கடி இப்ப இந்த குழ்ம்பு தான்.சுவையானதும் சுலபமானதும்,,,


மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார்
#sambarrasam


சுரைக்காய் பொரியல்
#நாட்டு


சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
#nutrient1


காரட்,பீன்ஸ் பொரியல்
#மதியஉணவு


மக்காச்சோள சாம்பார்
#sambarrasam


அவல் உப்புமா
#everyday1


காரட் பீன்ஸ் பாசி பருப்பு பொரியல்
#everyday2


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
#nutrient1முட்டை புரதச் சத்து நிறைந்த உணவாகும்.


முட்டை இட்லி கிரேவி
#steam பொதுவாகவே அவித்து தான் முட்டை கிரேவி செய்வார்கள். சிறிது வித்தியாசமாக இட்லி சட்டியில் முட்டைகளை வைத்து இட்லி போல் செய்து கிரேவி செய்து சாப்பிட்டால் மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். கண்டிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்


பாலக் பருப்பு குழம்பு
#nutrient1


முட்டை பீன்ஸ் பொரியல்
#goldenapron3 #book


பிரெஞ்சு பீன்ஸ் சாம்பார் (French beans sambar recipe in tamil)
#GA4week18french beans


வெஜிடபிள் உப்புமா
#breakfast


பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)
பீன்ஸ் சாப்பிடாத குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் #GA4#week12#Beans


பீன்ஸ் பருப்பு உசிலி
#fathussamayal


முருங்கைக்காய் சாம்பார்
#sambarrasam


ஒயிட் பீன்ஸ் வடை
#nutrient1#book


வெஜிடபிள் நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover


காரப் பொங்கல்
#karnataka


முட்டை பிரியாணி
#NP1


பனீர் புலாவ்
#GA4 #week6


பீன்ஸ் பொரியல்
#goldenapron3 #book


வடகறி
#vattaram


மீன் பெப்பர் ஃப்ரை
#peper

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12353501
கமெண்ட்