மஞ்ச பணியாரம்/ பட்டாணி பருப்பு பணியாரம் (Pattaani paruppu paniyaaram Recipe in Tamil)

Sahana D @cook_20361448
மஞ்ச பணியாரம்/ பட்டாணி பருப்பு பணியாரம் (Pattaani paruppu paniyaaram Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணி பருப்பை 5 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். பிறகு மிளகாய் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். கொஞ்சம் கெட்டியாக அரைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் தாளித்து கொட்டவும்.
- 3
பிறகு பணியாரக்கல்லில் குட்டி குட்டி பணியாரமாக ஊத்தி எண்ணெய் ஊற்றி சிம்மில் வைத்து திருப்பி போட்டு எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12371643





கமெண்ட்