சமையல் குறிப்புகள்
- 1
மசாலா அரைக்க:-வெங்காயம்,தக்காளியை சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். அதனுடன் மல்லித்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். அதனுடன் பட்டை, கிராம்பு, கசகசா,சோம்பு,தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதன்பின் சுத்தம் செய்த மட்டனை சேர்த்து அதனுடன் உப்பு,சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். மட்டன் வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து உப்பு சரிபார்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடிவைத்து குக்கரில் 2 விசில் விடவும். விசில் அடங்கியதும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான மட்டன் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
-
-
-
-
-
சீரக சம்பா மட்டன் பிரியாணி
#nutrient1 #book ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
மட்டன் கொப்த
Every day Recipe 2மட்டன் கொப்த ரொம்ப சூப்பரா செய்யலாம். ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்ய சொல்வாங்க அந்த அளவு ருசியா இருக்கும். Riswana Fazith -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்