சமையல் குறிப்புகள்
- 1
2 கப் பச்சரிசியை வேக வைத்து உதிரி உதிரியாக சாதம் வடிக்கவும்.
- 2
மசாலா பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து ஆற வைத்து பொடிக்கவும்.
- 3
குடைமிளகாயை நறுக்கவும். நெய்யில் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
குடைமிளகாய் க்ரன்ச்சியாக இருந்தால் சுவையாக இருக்கும். சற்று வதங்கியதும் தேவையான அளவு உப்பு, 3-4 மேசைக்கரண்டி மசாலா பொடி, வடித்த சாதம் சேர்த்து வதக்கவும்.
- 5
அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு நன்கு கலந்து இறக்கவும்.
- 6
அப்பளம், தயிர் ரைத்தாவோடு பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேபேஜ் மஞ்சூரியன்
#nutrient2


கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது.


பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
#GA4#week6Paneer


பருத்திப் பால்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிபருத்திப் பால் மழை , குளிர் காலங்களுக்கு ஏற்றது.சளித் தொல்லைக்கு அருமையான மருந்து.கடின உழைப்பால் வரும் உடல் சோர்வை நீக்கும்.மூன்று நாட்கள் மாலை வேளைகளில் பருத்திப் பாலும் , இரவில் சுக்குக் கஷாயமும் எடுத்துக் கொண்டால் சளி , இருமல் பறந்து விடும்.


வாழைக்காய் புட்டு
#book


மிளகுக் குழம்பு
#goldenapron3Pepper


பாலக் நகெட்ஸ் (palak nuggets recipe in tamil)
#goldenapron3


பீன்ஸ் பருப்பு உசிலி (beans paruppu usli recipe in tamil)
#book


தக்காளி தொக்கு
#book


மோர்க் குழம்பு
#goldenapron#curd


பஞ்சாபி சன்னா மசாலா
#GA4#week1


புதினா ரைஸ்
#goldenapron3#pudina


முருங்கைக் கீரை அடை (murungai keerai adai recipe in tamil)
#book


ரைஸ் போண்டா
#leftoverமதியம் மீதமான சாதம் மற்றும் மீதமுள்ள கேரட் புட்டு(பொரியல்) பயன் படுத்தி மாலையில் சுடச் சுட போண்டா செய்தேன். மீதமுள்ள சாம்பாருடன் பரிமாறினேன். வீட்டில் உள்ளவர்கள் போண்டாவிலுள்ள ஸ்டஃபிங்கைக் கண்டு பிடிக்க முடியவில்லை. நான் சொன்னதும் ஆச்சரியப் பட்டார்கள். போண்டா மிகவும் சுவையாக இருந்தது.


பிஸிபேளாபாத் (Bisibelabath recipe in tamil)
#family


பிரவுன் ரைஸ் கொழுக்கட்டை
#4#குக்பேட்ல் என் முதல் ரெசிபிபிரவுன் ரைஸ் கொழுக்கட்டை ஒரு சத்தான, சுவைமிக்க, ஆரோக்கியமான ரெசிபி. கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.


காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம்.


கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும்


பெருமாள் கோவில் புளியோதரை
#vattaram2#புளியோதரை#vattaramபெருமாள் கோயில் சுவையில் புளியோதரை வீட்டிலேயே செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்து நாமும் உட்கொள்ளுவோம்.தனித்திருப்போம்விழித்திருப்போம்வீட்டிலேயே இருப்போம்


ஆலு காப்சிகம் கறி
#lockdown1என் குடும்பத்தில் அனைவருக்கும் உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இந்த lockdown நேரத்தில் வைட்டமின் சி மிகவும் அவசியம். காப்சிகத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அதனால் வாரம் ஒரு முறை உருளைக்கிழங்கோடு காப்சிகம் சேர்த்துக் கறி செய்து உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.


முந்திரிக் கொத்து
#deepavaliநெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு முந்திரிக் கொத்து. தென் மாவட்டங்களில் திராட்சை பழத்தை கொடி முந்திரிப் பழம் என்று சொல்வது வழக்கம். இந்த இனிப்பு உருண்டைகள் மூன்று மூன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல் தோற்றம் இருப்பதால் முந்திரிக் கொத்து என்று பெயர்.


பச்சைப் பருப்பு கிச்சடி
#book


சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பு
#book


நெல்லை புளியில்லாக் கறி
#book


நெல்லிக்காய் தயிர் பச்சடி
#book


த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை
#breakfastசுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள்.


குக்கரீல் புளி பிரியாணி
#magazine4புளிசாதம் போன்றே இருந்தது batchulor எளிதாக செய்யும் படியாக இருக்கிறது முயற்சிக்கவும்


கோவக்காய் பொரியல்
#GA4 week 26


கத்தரிக்காய் கொத்சு (Kathirikkaai kothsu recipe in tamil)
#book


ட்ரை ஃப்ரூட்ஸ் புலாவ்
#cookwithfriendsஇது வழக்கமான புலாவாக இல்லாமல் குங்குமப்பூ, பாதாம், வால்நட், முந்திரிப் பருப்பு சேர்த்து சமைக்கப் பட்டது. குங்குமப்பூவின் நிறமும், ட்ரை ஃப்ரூட்ஸின் சுவையும் புலாவின் தனித்துவம். ஒரு கிரேவியோடு சரியான காம்போவாக இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12393575
கமெண்ட்