சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் காய்ந்ததும் பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
எல்லாம் நன்றாக வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
குழம்பு கொதித்தவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள கோழி சேர்த்து 6-8 நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
கோழி வெந்தவுடன் கடுகு மற்றும் கருவேப்பிலை தாளித்து குழம்பின் மேல் ஊற்றவும். சுவையான சிக்கன் குழம்பு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
காராமணி குழம்பு
#book#lockdownசத்தான சுவையான உணவு. சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
-
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் கிரேவி (Chettinadu style mutton gravy Recipe in Tamil)
#goldenapron3 Santhanalakshmi -
-
-
வீட்டிலேயே தயாரித்த கோதுமை நூடுல்ஸ்
#goldenapron3#book#நாட்டுநூடுல்ஸ் எல்லோருக்கும் பிடிக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமாக சமைகளம் Santhanalakshmi -
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12394151
கமெண்ட்