மத்தி மீன் குழம்பு

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#nutrient1
மனித உடல் வளர்ச்சிக்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் மிகவும் அவசியமாக தேவை படுவது புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 15 மத்தி மீன்
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 10பூண்டு
  4. 2தக்காளி
  5. 3பச்சை மிளகாய்
  6. 2 கப் புலி கரைச்சல்
  7. 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  8. 2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்1
  9. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1/2டீஸ்பூன் சீரக தூள்
  11. சிறிதளவுகருவேப்பிலை
  12. 1/4டீஸ்பூன் கடுகு
  13. 1/4டீஸ்பூன் வெந்தயம்
  14. 1/4டீஸ்பூன் சீரகம்
  15. தேவைக்கேற்ப உப்பு
  16. சிறிதளவுமல்லி தழை
  17. 1 கப் தேய்ங்காய் பால்
  18. 4 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம்,பூண்டு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    பின் அதில் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கி,காஷ்மீர் மிளகாய் தூள், சீரக தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.

  4. 4

    புளி கரைசலில், தேய்ங்காய் பால்,உப்பு மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.

  5. 5

    புளி கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.

  6. 6

    கொதித்ததும் மீனை அதில் சேர்த்து 8-10 நிமிடம் வரை வேக விடவும்.

  7. 7

    கடைசியில் மல்லி தழை தூவி இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes