கேரட் இஞ்சி சாறு (Carrot inji saaru Recipe in Tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#nutrient2 #book. கேரட் சாரி அதிகமான விட்டமின் சி உள்ளது. இது கண்பார்வைக்கு நல்லது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 பரிமாறுவது
  1. 33 கேரட்
  2. சிறு துண்டு இஞ்சி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கேரட்டை மற்றும் இஞ்சி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    இப்பொழுதே கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அது ஒரு சிறிய துண்டு இஞ்சியையும் நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். கேரட் மற்றும் சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.

  3. 3

    இப்போது ஒரு வடிகட்டி எடுத்த சாரி தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.

  4. 4

    மிகவும் சுவையான மற்றும் சத்தான கேரட் இஞ்சிச்சாறு ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes