பிரண்டை வத்த குழம்பு (Pirandai vathakulambu Recipe in Tamil)

பிரண்டை வத்த குழம்பு (Pirandai vathakulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும் புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி வைக்கவும்
- 2
பிரண்டையை தோல் சீவி சின்ன துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
- 3
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு வெந்தயம் சேர்த்து சிவந்ததும் நறுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பூண்டு சிவந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 5
பின் நறுக்கிய பிரண்டை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பிரண்டை நிறம் மாறும் வரை எண்ணெயில் நன்கு வதக்கவும்
- 6
பின் வத்த குழம்பு தூள் சேர்த்து பிரட்டி கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 7
சுவையான பிரண்டை வத்தக்குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
-
பிரண்டை துவையல்
எலும்புகளுக்கான கால்சியம் சத்து அதிகம் உள்ள பிரண்டையை வாரம் ஒருமுறை சேர்த்து கொள்வது உடல் நலத்திற்கு உகந்ததாகும் Swarna Latha -
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
பிரண்டை புளியோதரை (Pirandai puliyotharai recipe in tamil)
#arusuvai4 #goldenapron3புளியோதரை என்றால் அனைவரும் அடித்துப் பிடித்து சாப்பிடக் கூடிய ஒரு சாதனம் ஆகும்.இத்துடன் பிரண்டையை எண்ணெயில் வறுத்து இடித்து பொடியாக்கி கலந்து செய்தால் சுவையும் அருமை நார்ச்சத்தும் கிடைக்கும் கொஞ்சம் கலராகவும் இருக்கும் எனவே இவ்வாறு முயற்சித்தேன் செமையாக இருந்தது. Drizzling Kavya -
-
பிரண்டை த்துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
பிரண்டை சிறிதளவு தக்காளி 2 பெரிய வெங்காயம் 2 பூண்டு பல் பெருங்காயம்வரமிளகாய் 6 கடுகு உளுந்து நன்றாக வதக்கவும். உப்பு வைத்து அரைக்கவும் ஒSubbulakshmi -
-
-
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
#VKபாட்டி கால, கிராமத்து, பிரண்டை ஊறுகாய் இது.அங்கே இதெல்லாம் நன்கு தரையிலேயே படர்ந்திருக்கும்.இது பசியைத் தூண்டும்.உடலை வலிமையாக்கும்.அஜீரணத்தை குணமாக்கும். Jegadhambal N -
-
-
-
-
-
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. மிகவும் நல்லது. #magazine2 Jegadhambal N -
-
-
பிரண்டை சட்னி (Pirandai chutney recipe in tamil)
1. பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும்.2.பிரண்டையைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும்.#ILoveCooking,Eat healthy Foods. kavi murali -
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#ilovecookingஎலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. Madhura Sathish -
-
சீரக குழம்பு(cumin seeds curry recipe in tamil)
#HFசீரகம் நமது அடுப்படியிலேயே இருக்க கூடிய நல்ல மருந்து வயிறு சம்பந்தமா வர கூடிய வலிக்கு நல்ல மருந்து கர்ப்பகாலத்தில் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவு நேரங்களில் இந்த ஒரு குழம்பு போதும் நாவின் சுவை அரும்புகளை தூண்டி விடும் Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்