கிறிஸ்பி ஆனியன் ரிங்ஸ் வித் ட்விஸ்ட்                               Crispy onion rings with twist

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#nutrient2 #book #goldenapron3(வெங்காயம் வைட்டமின் B & C, உருளைக்கிழங்கு வைட்டமின் C & B6, தயிர் வைட்டமின் B3, B5 &B12) சுவையான மொறு மொறு ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் ஆனியன் ரிங்ஸ் ஐ இனி வீட்டிலே செய்யலாமே

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 2 வெங்காயம்
  2. 3 டேபிள் ஸ்பூன் மைதா
  3. 1 டேபிள் ஸ்பூன் சோளமாவு
  4. 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  5. 1 உருளைக்கிழங்கு
  6. 3 டேபிள் ஸ்பூன் தயிர்
  7. 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 2 பூண்டு
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. பிரட் crumbs தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை குக்கரில் 5 விசில் வரை வேகவிடவும்

  2. 2

    அதனை ஆறவிட்டு மிக்ஸில் போட்டு அத்துடன் பூண்டு மற்றும் தயிர் சேர்த்து மையாக அரைக்கவும்

  3. 3

    ஒரு பாதிரத்தில் மைதா, சோளமாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும் அத்துடன் அரைத்த உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து நன்றாக கலந்துவைத்துக்கொள்ளவும்

  4. 4

    வெங்காயத்தை ரிங் போல் வெட்டவும்

  5. 5

    அதன்மீது மைதா சிறிது தூவவும் பின் அதனை மாவில் முக்கி பிரட் துகள்களில் புரட்டி வைத்துக்கொள்ளவும்

  6. 6

    ஒரு கடையில் எண்ணெய் ஊத்தி மீதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  7. 7

    சுவையான மொறு மொறு ஆனியன் ரிங்ஸ் ரெடி

  8. 8

    குறிப்பு :
    வெங்காயம் வெட்டும்போது வழுக்கும் அதன்மீது சிறிது மாவை தூவி விட்டு பின் வெட்டினால் வழுக்கும் தன்மை குறையும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
👌 உங்க ரெசிபி அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள்

எழுதியவர்

Soulful recipes (Shamini Arun)
அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

Similar Recipes