வாழைக்காய் பஜ்ஜி (Vazhakkaai bajji Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#nutrient1
#Book
வாழைக்காயில் கால்சியம் விட்டமின் சி விதமின் b6 நிறைந்துள்ளது

வாழைக்காய் பஜ்ஜி (Vazhakkaai bajji Recipe in Tamil)

#nutrient1
#Book
வாழைக்காயில் கால்சியம் விட்டமின் சி விதமின் b6 நிறைந்துள்ளது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 வாழைக்காய்
  2. 1 கப் கடலை மாவு
  3. 1/4 கப் அரிசி மாவு
  4. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. சிறிதளவுபெருங்காயம்
  8. தேவையான அளவுஎண்ணெய் பொரித்து எடுப்பதற்கு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வாழைக்காயை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டி தண்ணீரில் போட்டு அலசி வெள்ளைத் துணியில் துடைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு கிண்ணத்தில் கடலை மாவு அரிசி மாவு உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் பெருங்காயம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்(இந்த கலவை மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது தண்ணியாகவும் இல்லாமல் சரியான பதத்தில் இருக்க வேண்டும்)

  3. 3

    வாழைக்காயை கலந்து வைத்திருக்கும் கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

  4. 4

    சூடான சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes