குக்கீஸ் (Cookies Recipe in Tamil)

Muniswari G @munis_gmvs
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்
- 2
அத்துடன் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
மாவை இரண்டாக பிரித்து ஒரு பாதியில் கோகோ பவுடர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 4
அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து நடுவில் ஒரு கிண்ணத்தை வைத்து மூடி போட்டு பத்து நிமிடம் சூடு பண்ணவும்
- 5
இரண்டு மாவிலும் சிறு உருண்டையை எடுத்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து உருட்டி தட்டி எண்ணெய் தடவிய தட்டில் வைக்கவும்
- 6
கடாய் சூடானதும் அதில் தட்டை வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்
- 7
முதலில் குக்கீஸ் மிருதுவாக இருக்கும்... ஆறியதும் நன்றாக இருக்கும்..
- 8
இப்போது சுவையான குக்கீஸ் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
-
-
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)
#made2Wingreen farms சாக்கோ குக்கீஸ் பாக்கெட் கடையில் வாங்கினேன். அதனுடன் பொடித்த ஓட்ஸ் சேர்த்து குக்கீஸ் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. சுவையாகஇருந்தது Soundari Rathinavel -
சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)
சிறு முயற்சி....சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம். Ananthi @ Crazy Cookie -
முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)
#GA4 #week22 Kavitha Karthi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12533807
கமெண்ட்