Palak Paneer (Palak paneer recipe in tamil)

#Nutrient3
பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையானது .
Palak Paneer (Palak paneer recipe in tamil)
#Nutrient3
பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையானது .
சமையல் குறிப்புகள்
- 1
பாலக் கீரை கழுவி கொதிக்கும் தண்ணீரில் போட்டு 2 நிமிடம் விட்டு தண்ணீரை வடித்து விடவும்.இஞ்சி 1 துண்டு தோல் நீக்கி வைத்து,பூண்டு 2 பல் தோல் நீக்கி வைத்து,பச்சை மிளகாய் 3 எடுத்து வைக்கவும்.
- 2
பாலக் கீரையை ஆறவிட்டு இஞ்சி,பூண்டு பச்சை மிளகாயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து விழுதாக்கி வைக்கவும்.சீரகம் 1 டீஸ்பூன்,2 ஏலக்காய்,பட்டை 1 துண்டு, கிராம்பு 2, பிரிஞ்சி இலை 1 எடுத்து வைக்கவும்.பன்னீர் 9 துண்டு நறுக்கி வைக்கவும்.
- 3
பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளி 2 பொடியாக நறுக்கி மிக்ஸியில் ஜூஸ் ஆக அரைத்து வைக்கவும்.கடாயில் வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், 2 டீஸ்பூன் ஆயில் விடவும்.
- 4
அதில் சீரகம், பிரிஞ்சி இலை பட்டை,கிராம்பு,ஏலக்காய் தாளித்து,நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியவுடன் அரைத்த தக்காளி ஜூஸ் மற்றும் அரைத்த பாலக் விழுது உப்பு சேர்த்து கொதிக்க விடவும் கரம் மசாலா 1/2 டீஸ்பூன் சேர்க்கவும். பன்னீர் துண்டுகளை சேர்க்கவும்.
- 5
கலக்கி கொதிக்க விட்டு, காசூரி மேத்தி சேர்த்து,பிரெஷ் கிரீம் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலக்கி விடவும்.
- 6
சுவையான பாலக் பன்னீர் ரெடி.சப்பாத்தி,ரொட்டி,நாண் க்கு ஏற்றது.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக் பன்னீர் க்ரேவி (Paalak paneer gravy recipe in tamil)
#Grand1பசலை கீரை உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பனீரில் கால்சியம் சத்து உள்ளது.இது சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக மட்டுமில்லாமல் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
பாலக் சூப் & மஞ்சள் பூசணி சூப் (palak and poosani soup recipe in tamil)
பாலக் கீரை:இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றல் இதற்குண்டு. புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது. பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.மஞ்சள் பூசணி : இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது. இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு வைட்டமின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும். மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். Manjula Sivakumar -
-
-
பஞ்சாபி ஷாகி பன்னீர் (Panjabi Shahi Paneer recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் பிரபலமான கிரேவி இந்த பஞ்சாபி ஷாகி பன்னீர்... முற்றிலும் பால் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் , கிரேவி ஆகும்.... karunamiracle meracil -
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
-
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi -
-
-
-
பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)
#Nutrient2#bookபாலக் கீரை .இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - A,B,C,K ஆகியவை அதிகம் உள்ளது. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எளிதில் செரிமானமாகும் .வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது . Shyamala Senthil -
மட்டர் பனீர் மசாலா (Mattar paneer masala recipe in tamil)
#cookwithfriend சப்பாத்தியுடன் சேர்த்து மட்டர் பனீர் மசாலா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Siva Sankari -
பன்னீர் பாலக்கோப்தா கிரேவி (Paneer Palak gopta Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
ஷாகி தகி பனீர் (Shagi Thahi paneer Recipe in tamil)
#தயிர் ரெசிபி. ஷாகி தகி பன்னீர் ஒரு அரச உணவு ஆகும்.மன்னர்கள் வீட்டில் மட்டும் அக்காலத்தில் சமைக்கப்பட்ட இந்த உணவு இப்பொழுது எல்லோருக்கும் பரீட்சயம் ஆகிவிட்டது. Santhi Chowthri -
More Recipes
கமெண்ட்