உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)

#Nutrient3
#book
பேரீச்சையில் இரும்புச்சத்து நார்ச் சத்து அதிகமாக உள்ளது . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். இதில் எண்ணில் அடங்கா சத்துக்கள் அதிகம் உள்ளது.
உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)
#Nutrient3
#book
பேரீச்சையில் இரும்புச்சத்து நார்ச் சத்து அதிகமாக உள்ளது . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். இதில் எண்ணில் அடங்கா சத்துக்கள் அதிகம் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
பேரிச்சம்பழம் 11,காய்ந்த திராட்சை 10,1 டேபிள் ஸ்பூன் வெள்ளரி விதை,1/4 கப் கொப்பரை தேங்காய் துருவியது,6 அக்ரூட்,12 பாதாம் 10 முந்திரி,2 டேபிள் ஸ்பூன் பிஸ்தா,2 டீஸ்பூன் கசகசா,1 டேபிள் ஸ்பூன் வெள்ளை எள்ளு எடுத்து வைத்து,அதில் பாதாம்,முந்திரி,பிஸ்தா வை பொடியாக நறுக்கி வைக்கவும். பேரிச்சம்பழம் கொட்டை நீக்கி, திராட்சை இரண்டையும் மிக்ஸி ஜாரில் அரைத்து வைக்கவும்.
- 2
கடாயில் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டுஅடுப்பை சிம்மில் வைத்து கசகசா,வெள்ளை எள்ளு சேர்த்து வறுத்து பொடித்த முந்திரி, பாதாம் பிஸ்தா சேர்த்து வறுக்கவும்.
- 3
வெள்ளரி பழம் விதை, துருவிய கொப்பரை தேங்காய் சேர்த்து ஏலக்காய் பொடி 1/2 டீஸ்பூன் சேர்த்து அடுப்பை அனைத்து அரைத்த பேரிச்சை திராட்சைபழம் விழுதை சேர்த்து கலக்கி விடவும்.ஆறவிட்டு கடாயிலிருந்து கிண்ணத்தில் மாற்றி விட்டு நன்கு பிசைந்து விடவும்.
- 4
கையில் நெய் தடவி சிறிய பர்பி சைஸ் ஆக செய்து வைக்கவும்.சூப்பரான உலர் பழங்கள் ஹல்வா ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ட்ரை ப்ரூட்ஸ் பர்பி (Dry fruits burfi recipe in tamil)
#cookpadTurns4மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ட்ரை ஃப்ரூட்ஸ் ரெசிபி.ஸ்னாக்ஸ் ஆகவும் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் ஸ்னாக்ஸ் ஆகும் பயன்படுத்தக்கூடிய புரோட்டின் ரிச் பர்பி. Hemakathir@Iniyaa's Kitchen -
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு (Dry fruits laddu recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruitsஉலர் பழங்கள் மிகவும் உடலுக்கு நல்லது. உலர் பழங்களில் அனைத்து வகையான சத்துக்களும் காணப்படுகின்றன. Sangaraeswari Sangaran -
-
ட்ரை ஃப்ரூட்ஸ் கஸ்டர்ட் (Dry fruits custard recipe in tamil)
இரும்புச்சத்து நார்ச்சத்து நிறைந்த இந்த கஸ்டர்ட் ரெசிபி மிக மிக சுவையானதாக இருக்கும் .இதனை செய்வதும் மிகவும் எளிது ,தவிர இந்த ரெசிபியை அடிகடி உண்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் .#nutrient3 . Revathi Sivakumar -
கால்சியம் புரதச்சத்து நிறைந்த உருண்ட/(Calcium Protein Rich Balls recipe in tamil)
#Nutrient1#bookஇதில் சேர்த்து இருக்கும் அனைத்துப் பொருட்களும் கால்சியம் புரதச்சத்து நிறைந்தது .குழந்தைகளுக்கு எல்லா காலங்களிலும் ஏற்றது .சர்க்கரை சேர்க்காதது .😋😋 Shyamala Senthil -
ஷீர் குருமா (Sheer khurma recipe in tamil)
பாக்கிஸ்தானில் மிகவும் பரபலமான குருமா இதில் நட்ஸ் மற்றும் சேமியா சேர்த்து செய்வார்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
பேரிச்சம்பழம் பர்பி (Peritchampazham burfi recipe in tamil)
இது ஆரோக்கியமான சர்க்கரை இல்லாத பேரிச்சம்பழம் பர்பி செய்முறையாகும். Anlet Merlin -
-
-
பேரிட்ச்சை பழத்தில் ஆராேக்யமான இனிப்பு வகை(Peritchai sweet recipe in tamil)
#nutrient3 Gayathri Gopinath -
Bisibela bath
#Nutrient3#book#goldenapron3 Bisibela bathதில் பருப்பு சேர்ப்பதால் புரதச்சத்தும் மற்றும் காய்கறிகளில் அமினோ அமிலம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் A,B,C,D&K சத்து போன்றவை அதிகம் உள்ளது . Shyamala Senthil -
Immunity Boosting Balls 🍀
#immunity #bookகாய்கறி மற்றும் பழங்களில் இருப்பதுபோல் நட்ஸ் மற்றும் டிரைஃப்ரூட்ஸ் இலும் நோய் எதிர்ப்பு சக்தி காரணிகள் அதிகம் உள்ளது.தினமும் ஒரு நட்ஸ், ஒரு உலர் பழம் என்றோ அல்லது அனைத்தும் கலந்து 20 கிராம் அளவுக்கு எடுத்து சாப்பிடலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களைப் போலவே, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களும் இவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வேளைக்கும் ஒரு வகை என தினமும் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகளைச் சாப்பிட்டுவந்தால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமாக வாழ உதவும். BhuviKannan @ BK Vlogs -
Dry Fruits Halwa/உலர் பழம் ஹல்வா (Dry Fruits Halwa recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Shyamala Senthil -
-
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
வாழைப்பழம் உலர்பழம் மில்க் ஷேக் (Dry Fruits Banana Milkshake in Tamil)
#GA4 #week4 அதிக சத்து நிறைந்த உலர்பழங்கள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து மில்க் ஷேக்செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும். Shalini Prabu -
வால்நட் பர்பி (Vaalnut burfi Recipe in tamil)
#nutrient1வால்நட் & பாதாம் கால்சியம் சத்து அதிகமாக கொண்டது. Sahana D -
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)
நட்ஸ் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உதவும். நட்ஸ் இது போன்று செய்துபாருங்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
பருப்பு பாயாசம் (Paruppu payasam Recipe in Tamil)
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் இன்றியமையாததாகும். பாசிப்பருப்பு மிகுந்த புரத சத்து மிக்கது.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.#nutrient1#protein#calcium#book Meenakshi Maheswaran -
-
டிரை ஃப்ரூட் அல்வா (Dry fruit halwa recipe in tamil)
#GA4#ga4#week9#dryfruitஇரும்புச்சத்து அதிகம் மிகுந்த அல்வா குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
ஃபூரூட் சாலட் (Fruit salad recipe in tamil)
#Ga4 week 5 முதலில் ஆப்பில் கொய்யா பழம் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் அதோடு பேரிச்சம் பழம் ட்ரை திராட்சை நட்ஸ்பவுடர் சர்க்கரை கலந்து காய்ச்சி ஆற வைத்தபால் குளிர்சாதன பெட்டியில் வைத்தது கலந்து அதோடு நட்ஸ்பவுடர் சேர்த்து சூப்பராண பூரூட் சாலட் தயார் Kalavathi Jayabal -
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
-
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு
#kids2#deepavali#GA4ட்ரை ப்ரூட்ஸ் இல் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படும் இதை குழந்தைகள் ஒரு சில சமயம் சாப்பிடாம தவிப்பார்கள் அதை தவிர்ப்பதற்காக எல்லாரும் சேர்ந்து இந்த மாதிரி லட்டு செய்து கொடுத்தால் சத்தும் அதிகம் ஒரு இனிப்பு ஸ்வீட்டும் தயார் Hemakathir@Iniyaa's Kitchen -
கறிவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#Nutrient3#familyகறிவேப்பிலையில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ,நார்ச்சத்து ,வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி, சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது . ஆகவே இதை நாம் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட வேண்டும் . Shyamala Senthil -
More Recipes
கமெண்ட் (3)