ராகி களி (Raagi kali recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மண் சட்டியில் இரண்டு கப் ராகி மாவிற்கு தேவையானளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்கும் பொழுது அரிசி சேர்க்கவும்.
- 2
பிறகு மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சிறிது சிறிதாக ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும் ராகி மாவு வெந்து சுருண்டு வரும்போது இறக்கவும்
- 3
சிறிது சூடாக இருக்கும் பொழுதே உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளவும் இப்பொழுது சத்து மிகுந்த ராகி களி தயார். இதனை பருப்பு குழம்பு தொட்டு சாப்பிடலாம் அல்லது மோரில் கரைத்து சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து குடித்தால் மிகவும் ருசியாக இருக்கும்
- 4
ராகி சிறுதானிய வகை சேர்த்ததால் இதில் நார்ச்சத்து மிகவும் அதிகம் உள்ளது மற்றும் இயற்கை இரும்புச்சத்தும் வைட்டமின் சி யும் உள்ளது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி களி (Raagi kali recipe in tamil)
#india2020#lost receipes ராகி முதல் முதலில் கர்நாடகாவில் பயிரிடப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா போன்ற பிற மாநிலங்களில் பயிரிடப்பட்டது. மிகவும் ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று. Manju Jai -
-
-
-
-
-
-
ராகி களி உருண்டை
சத்துக்கள் மிகுந்த தானிய வகையில் ராகி மிகவும் முக்கியமானது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் மிகவும் உடலுக்கு நல்லது. ராகி களியை மிக சுலபமாக செய்து விடலாம். god god -
ஹோட்டல் ராயல்சீமா ஸ்டைல் ராகி களி (rayalaseema method ragi mudde) (Raagi kali recipe in tamil)
ராகி உடலுக்கு வலிமை தரக்கூடியது. இதனை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நன்மை அளிக்கும். Manjula Sivakumar -
-
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
-
ராகி இடியப்பம் (Raagi idiappam recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த உணவுகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது.அரிசி மாவில் செய்யும் இடியாப்பம் விட சிறுதானியத்தில் இடியப்பம் செய்யும்போது நம் உடம்பிற்கு சிறுதானியத்தில் உள்ள எல்லா சத்தும் கிடைக்கும்.அதில் ஒரு முயற்சியாக தான் இந்த ராகி இடியாப்பம்.Eswari
-
-
-
ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1 Renukabala -
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
-
-
-
-
-
-
திருவாதிரை களி(tiruvathirai kali recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று கோவில்களிலும் வீடுகளிலும் செய்யும் இனிப்பு உணவு.ஆரோக்கியமான உணவு. SugunaRavi Ravi -
-
ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)
#GA4 #week20 சத்தான இனிப்பு ராகி பணியாரம் செய்முறை Shalini Prabu -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12550611
கமெண்ட்