உசிலி (Usili recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

#family
#nutrient3
எங்க வீட்ல டூர் போகும் போது இந்த உசிலி தான் செஞ்சு எடுத்து கொண்டு போவோம். நீங்களும் டிரை பண்ணி பாருங்கள்.

உசிலி (Usili recipe in tamil)

#family
#nutrient3
எங்க வீட்ல டூர் போகும் போது இந்த உசிலி தான் செஞ்சு எடுத்து கொண்டு போவோம். நீங்களும் டிரை பண்ணி பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1டம்ளர் பச்சரிசி
  2. 1/4டம்ளர்டம்ளர் பாசி பருப்பு
  3. 4பச்ச மிளகாய்
  4. 1வெங்காயம்
  5. கறிவேப்பிலை
  6. உப்பு
  7. 1/2ஸ்பூன் கடுகு
  8. 1ஸ்பூன் கடலை பருப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்து கொள்ளவும். அரிசி பருப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் அளந்து அதே பாத்திரத்தில் ஒண்ணுக்கு 3 தண்ணீர் சேர்க்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை பச்ச மிளகாய் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  3. 3

    கொதித்த பிறகு அரிசி பருப்பு இரண்டையும் சேர்த்து உப்பு சரிபார்த்து கலக்கி விட்டு அடுப்பை சிமிமில் வைத்து மூடி வைக்கவும்.(இடையில் அடிக்கடி கிளறி விட கூடாது).10 நிமிடம் கழித்து தோசைக் கரண்டியின் பின்பகுதி விட்டு பார்த்தால் தண்ணீர் இல்லாமல் ஒட்டாமல் இருக்கும். அதுதான் உசிலி பதம். இப்பொழுது சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

கமெண்ட் (4)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
All time favourite recipe in my home . Mostly prepare on fasting day . Side dish curd , Pacha puli or coconut chutney.

Similar Recipes