தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 1 கப் மாம்பழ கூழ்
  2. 1 டேபிள்ஸ்பூன் ஜெலட்டின்
  3. 1/2கப்ஃப்ரெஷ் கிரீம் அல்லது கோக்கனட் கிரீம்
  4. 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை (விருப்பப்பட்டால்)

சமையல் குறிப்புகள்

  1. 1

    கலக்கும் பாத்திரத்தில் மாம்பழம் கூழ் சேர்க்கவும். பின்னர் ப்ரஷ் க்ரீம் அல்லது கோக்கனட் கிரீம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

  2. 2

    பின்னர் கலக்கும் பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து, மீதமுள்ளவற்றுடன் சர்க்கரை கலக்கும் வரை மீண்டும் அடிக்கவும். ஜெலட்டின் அரை கப் சூடான நீரில் கரைத்து, கலக்கும் பாத்திரத்தில் சேர்த்து, நன்கு கலக்கவும்.

  3. 3

    இப்பொழுது கலவையை ஒரு ஷாட் கிளாசில் போட்டு 20 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும் பின்னர் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes