முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)

#Nutrient3
நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் .
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3
நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் .
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்கீரையை கழுவி வைக்கவும்.துவரம் பருப்பு 1/4 கப் கழுவி குக்கரில் வேக விடவும்.குழையாமல் இலை பருப்பாக வேகவிடவும்.
- 2
சின்ன வெங்காயம் 5,பூண்டு 6 பல் தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் நெய் 2 டீஸ்பூன் விட்டு கடுகு 1/2 டீஸ்பூன்,உளுந்து பருப்பு 1 டீஸ்பூன்,கடலை பருப்பு 1 டீஸ்பூன் வரமிளகாய் 2 கிள்ளியது சேர்த்து வதக்கி முருங்கைக்கீரையை சேர்க்கவும்.
- 3
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்,உப்பு சிறிது சேர்த்து கலக்கி தண்ணீர் விட்டு வேக விடவும். கீரை வெந்தவுடன் வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்துவிடவும்.
- 4
1 டீஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து கலக்கி விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான முருங்கைக்கீரை பொரியல் ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிறுகீரை பொரியல் (Sirukeerai poriyal recipe in tamil)
#nutrition 3 சிறு கீரையில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது. விட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து இருக்கின்றன. சிறுநீரகத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. ரத்த சோகை உள்ளவர்கள் இதை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். Manju Jaiganesh -
🌿🌿 ☘️செங்கீரை பொரியல்🌿🌿☘️ (Senkeerai poriyal recipe in tamil)
செங்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. செங்கீரை கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கண்டிப்பாக வாரம் ஒரு முறை சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #ilovecooking Rajarajeswari Kaarthi -
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
சிகப்பு பொன்னங்கண்ணி கீரை பொரியல் #book #nutrient2
இந்தக் கீரையில் வைட்டமின் A, B, C உள்ளது.வைட்டமின் C அதிகமாக உள்ளது. Renukabala -
வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது. Meena Ramesh -
முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom Soundari Rathinavel -
முருங்கைப் பூ பொரியல் (Murungai poo poriyal recipe in tamil)
முருங்கை பூவில் உடலுக்குத் தேவையான அணைத்து சத்துகளும் உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது.#book #nutrient1 Renukabala -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#nutrient3வாரமொரு முறை வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் ரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.வாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. Shyamala Senthil -
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
உணவே மருந்து மருந்தே உணவு என்னும் பழமொழியை முருங்கைக்கீரையை ஒப்பிட்டு கூறினால் மிகையாகாது. நம் உடலுக்கு தேவையான அளவு இரும்புச் சத்து பொட்டாசியம் சோடியம் கால்சியம், காப்பர் ஜிங்க் மக்னீசியம் வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் வைட்டமின் சி வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமிலங்களை உள்ளடக்கியது. Sree Devi Govindarajan -
முருங்கைக்கீரை முட்டை பொரியல் (Murunkai keerai muttai poriyal recipe in tamil)
#mom முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன.முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகும் நல்லது Prabha muthu -
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துதான் அதிகம் தேவைப்படும் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர கால்சியம் அதிகம் தேவை இந்த சத்து முருங்கைக்கீரையில் உள்ளது. முருங்கைக்கீரை வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எலும்பு வலுவாக்க உதவுகிறது. முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இது உதவுகிறது. Priyamuthumanikam -
அவரை பொரியல் (Avarai poriyal Recipe in Tamil)
#Nutrient1 தாவரத்தில் புரதம் என்பது மிகவும் குறைவு. ஒரு கப் அவரைக்காயில் அதாவது 150 கிராம் இதில் 13 கிராம் புரதம் உள்ளது.. Hema Sengottuvelu -
-
வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(valaipoo murungai keerai poriyal recipe in tamil)
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும் Lathamithra -
மஞ்சள் பூசணிக்காய் பொரியல (Manjal poosanikkaai poriyal recipe in tamil)
இது உடலுக்கு நல்லது. வைட்டமின் ஏ, சி உள்ளது.#அறுசுவை5 Sundari Mani -
முருங்கைக்கீரை பட்டர் சூப் (murungai kaai butter soup recipe in tamil)
இரும்புச்சத்து குறைபாடு நீக்க அருமையான சூப் Uthradisainars -
கோங்குரா பச்சிடி (புளிச்சகீரை)
#arusuvai 4 கோங்குராவில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் நிறைய உள்ளது. இந்த கீரையில் வைட்டமின் C அதிகம் உள்ளது. Renukabala -
கேழ்வரகு தோசை /வலு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
#Family#Nutrient3உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். கேழ்வரகு ,உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்கிறது . Shyamala Senthil -
வாழைத்தண்டு துவரம்பருப்பு பொரியல் (vaazhaithandu thuvaram paruppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
ஹோட்டல் சுவையில் பூரி மசாலா
#myownrecipes.உருளைக்கிழங்கில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ளது இதில் வைட்டமின் சி பாஸ்பரஸ் பொட்டாசியம் ஜிங்க் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. Sangaraeswari Sangaran -
தக்காளி சாதம் /Tomato Rice
#Nutrient2தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் உள்ளது .அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.ஆகவே நான் இன்று தக்காளி சாதம் செய்தேன் .😋😋 Shyamala Senthil -
முருங்கைக்கீரை கூட்டு
#colours2 - green... முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது..... இதை தினவும் உணவில் கட்டாயமாக சாப்பிட்டு வர வேண்டும்... Nalini Shankar -
அரைச்சு விட்ட முருங்கைக்கீரை குழம்பு (Araichu vitta murunkai keerai kulambu recipe in tamil)
#mom முருங்கைக்கீரை கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் அதிகரிக்க உதவும் கர்ப காலத்திற்குப் பிறகு பால் சுரப்பது அதிகரிக்கும். Nithyavijay -
-
-
முருங்கைகீரை தண்ணிச்சாறு (Murunkai keerai thanni saaru recipe in tamil)
#nutrient3முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது Laxmi Kailash -
கறிவேப்பிலை இட்லி பொடி.(Curry leaves Idly powder recipe in Tamil)
* கருவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது.*உளுந்தில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன.#Ilovecooking #home #mom kavi murali
More Recipes
கமெண்ட்