மாங்காய் குழம்பு (Maankaai kulambu recipe in tamil)

மாங்காய் குழம்பு (Maankaai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாங்காயை நன்றாகக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து தக்காளி கரையும் வரை வேக வைக்கவும்.
- 2
தக்காளி நன்றாக கரைந்து வெந்ததும் நறுக்கி வைத்துள்ள மாங்காய் சேர்த்து வதக்கவும். பின் கரைத்து வைத்த புளி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
- 3
குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும் சுவையான மாங்காய் குழம்பு தயார். சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீரக குழம்பு(cumin seeds curry recipe in tamil)
#HFசீரகம் நமது அடுப்படியிலேயே இருக்க கூடிய நல்ல மருந்து வயிறு சம்பந்தமா வர கூடிய வலிக்கு நல்ல மருந்து கர்ப்பகாலத்தில் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவு நேரங்களில் இந்த ஒரு குழம்பு போதும் நாவின் சுவை அரும்புகளை தூண்டி விடும் Sudharani // OS KITCHEN -
-
-
ஹோம் மேட் மாங்காய் ஊறுகாய் (pickle) (Maankaai oorukaai recipe in tamil)
#goldenapron3 Fathima's Kitchen -
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
-
-
மாங்காய் மத்தி மீன் குழம்பு (Maankaai maththi meen kulambu recipe in tamil)
#goldenapron3 #nutrient3 Dhanisha Uthayaraj -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
-
-
-
-
திடீர் மாங்காய் ஊறுகாய் (Thideer mankai oorukaai recipe in tamil)
(Instant mango pickle)#arusuvai 3 Renukabala -
-
-
-
-
-
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
-
பாவற்காய் வடைக் குழம்பு(pavakkai vadai kulambu recipe in tamil)
#pongal2022பொங்களின் கடைசி நாளான கானும் பொங்கள் அன்று கறிநாள் என்று இருந்தாலும் அன்று ஆரோக்கியமான உணவு கொடுக்கபட்டது Vidhya Senthil
More Recipes
கமெண்ட்