5 நிமிடத்தில் ஸ்வீட் ரெடி (5 minute sweet Recipe in Tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

#nutrient3 சத்து மிகுந்த ஸ்வீட். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பொரிகடலை மாவு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5-7 நிமிடங்கள்
15 உருண்டைகள்
  1. 1கப் பொரிகடலை
  2. 3/4கப் சீனி
  3. 4 ஏலக்காய்
  4. 1/4கப் நெய்

சமையல் குறிப்புகள்

5-7 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் பொரிகடலை, சீனி, ஏலக்காய் ஆகிய மூன்றும் பவுடர் போல் அரைக்கவும்.

  2. 2

    அந்த பவுடரை ஒரு பாத்திரத்தில் சல்லடை வைத்து சலிக்கவும்.

  3. 3

    பிறகு அந்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

  4. 4

    பிசைந்த மாவை நம் விருப்பத்திற்கு ஏற்ப உருண்டை பிடிக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes