சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோள் சீவி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.மிக்ஸியில் சேர்த்து இதை நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
அடுப்பில் வானல் வைத்து இதில் அரைத்த மாம்பழ பேஸ்ட் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.அடுப்பை குறைந்த அளவு தீயில் வைத்து இதை நன்கு கலந்து கொண்டு இருக்கவும்.
- 3
ஒரு தட்டில் நெய் தடவி வைத்து கொள்ளவும்.சுமார் 20 நிமிடம் அடுப்பில் வைத்து கலந்து கொண்டு இருக்கவும். மாம்பழம் பேஸ்ட் லேசாக கெட்டியாக வரும்வரை கிளறி கொடுக்கவும்.
- 4
பின்னர் இதை நெய் தடவிய தட்டில் ஊற்றி நன்கு சமன்படுத்தி கொள்ளவும். பிறகு இந்த தட்டை நன்றாக வெயில் படும் இடத்தில் வைத்து விடவும்.முதல் நாள் கையில் லேசாக ஒட்டுவது போல் இருக்கும்.
- 5
2 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளவும். வெயிலில் நன்கு காய்ந்து கையில் ஒட்டாமல் இருப்பதே பதம் ஆகும்.பிறகு இதன் ஓரங்களில் இருந்து எடுத்தால் லேயராக வரும். இதனை தேவையான வடிவத்தில் கட் செய்து சாப்பிடவும். யம்மியான மேங்கோ பார் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
-
-
மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)
#mango#nutrient3 Jassi Aarif -
மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family மீனா அபி -
மேங்கோ லஸ்ஸி(Mango lassi recipe in tamil)
#mango #goldenapron3 #nutrient3 மாம்பழத்தில் நார் சத்து உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
Mango pie (Mango pie Recipe in Tamil)
#mango #nutrient3 #familyமாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது. MARIA GILDA MOL -
Mango fritters (Mango fritters recipe in tamil)
#mango #nutrient3 #familyமாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது. MARIA GILDA MOL -
மேங்கோ கொலாடா (Mango kollada recipe in tamil)
இதுவொரு கரீபிய நாடு பானம் கோடை காலத்திற்கு ஏற்றது. மாம்பழமும் தேங்காய் பாலும் சேர்ந்து சிறந்த பானம். இது செய்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். #book #nutrient3 #mango Vaishnavi @ DroolSome -
-
-
மேங்கோ coconut லட்டு (Mango coconut laddu recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 ( மாம்பழத்தில் நார் சத்து உள்ளது, தேங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
-
மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3 Nithyakalyani Sahayaraj -
மேங்கோ பலுடா (Mango falooda Recipe in Tamil)
#mango#nutrient3மாம்பழத்தில் குறைந்த கலோரி உள்ளது. இதில் ஃபைபர் அயன் விட்டமின் ஏ சி இ மற்றும் கால்சியம் நிறைந்தது Jassi Aarif -
-
மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)
#goldenapron3#nutrient3#family#mango Fathima Beevi Hussain -
அடுப்பே இல்லாமல் 5 நிமிடத்தில் செய்யக்கூடிய மாம்பழப்பாயாசம் (Maambala payasam recipe in tamil)
#mango#family#nutrient3 Shuju's Kitchen -
மேங்கோ rabdi (Mango rabdi recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
-
மேங்கோ ஃப்ரூட்டி(mango frooti recipe in tamil)
#birthday2செய்முறை சுலபம். சுவை அதிகம். நான் சொல்லாமலேயே,என் மகன் இது எனக்கு தாத்தா வாங்கி தரும் ஜூஸ் என்று கூறினான்.அதே சுவை கொடுத்தது.முயன்று பாருங்கள்... Ananthi @ Crazy Cookie -
கமெண்ட் (8)