வஞ்சிரம் மீன் புட்டு மற்றும் மீன் ஆம்லெட் (Vanjiram meen puttu matrum meen omelette recipe in tamil)

ranjirajan@icloud.com
ranjirajan@icloud.com @cook_23548065
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 Mins
2 பரிமாறுவது
  1. 4வஞ்சிர மீன் துண்டுகள்
  2. 1டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  3. 1பெரிய வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. ஒரு டீஸ்பூன்சோம்பு
  6. சிறிதளவுகடுகு, சீரகம், கருவேப்பிலை
  7. தேவைக்கேற்பஉப்பு
  8. 3டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்
  9. 1டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்
  10. 1/2 டீஸ்பூன்மிளகுத்தூள்
  11. 1/2டீஸ்பூன்சீரகத்தூள்
  12. 1/2 டீஸ்பூன்சோம்புத்தூள்
  13. 3-5டேபிள் ஸ்பூன்தண்ணீர்-(மீனை வேக வைக்க)

சமையல் குறிப்புகள்

20 Mins
  1. 1

    முதலில் கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு சேர்த்து மீனை வேக வைக்க வேண்டும்.

  2. 2

    சுமார் இரண்டு பக்கமும் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். மீன் அதிக நேரம் வேக வைக்க கூடாது.

  3. 3

    ஆறிய பின் தோலை உரித்து, மீனை பொடியாக கைகளால் உதிர்த்து கொள்ளவும்.(முட்கள் இருப்பதில்லை இருந்தால் எடுத்து கொள்ளவும்)

  4. 4

    பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சோம்பு, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கருவேப்பிலை சேர்த்து வதக்கி

  5. 5

    உதிர்த்த மீனை சேர்த்து அதில் மேலே குறிப்பிட்ட தூள்கள் அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறி விடவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ள வேண்டும்.

  6. 6

    புட்டு என்பதால் நீர் அதிகம் சேர கூடாது. அதனால் நன்றாக வதக்கவும்.

  7. 7

    இவ்வாறு செய்தால் சுவையான மீன் புட்டு தயார்.அந்த கலவையை முட்டை உடன் செய்தால் மீன் ஆம்லெட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ranjirajan@icloud.com
ranjirajan@icloud.com @cook_23548065
அன்று

Similar Recipes