முட்டை மிளகு சாதம் (Muttai milagu saatham recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சாதம் வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து கொள்ளவும். ஒரு வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
- 2
அதே வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து பூண்டு பல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வதக்கவும். இதில் வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- 3
பிறகு மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கி ஆற வைத்த சாதத்தை இதில் சேர்த்து கிளறி தேவையான அளவு மிளகு தூள், உப்பு சேர்த்து காரம் சரிபார்த்து கொள்ளவும். பிறகு கொத்தமல்லி தூவி வதக்கி வைத்த முட்டையை இதில் சேர்த்து நன்கு கிளறி விட்டு 2 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)


பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice) (Poondu milagu saatham recipe in tamil)


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)


நிம்மக்காய புளிஹோரா (Nimmakaaya pulihora recipe in tamil)


மிளகு சாதம்(milagu sadam recipe in tamil)


மிளகு சீரகம் சாதம் (Milagu seeraga saatham recipe in tamil)


முட்டை சாதம் (muttai saatham recipe in Tamil)


கறிவேப்பிலை சாதம் (Karuveppilai saatham recipe in tamil)


மிளகு சாதம்


கோப்பரை நெய் சாதம் (Kopparai nei saatham recipe in tamil)


முட்டை லாலிபாப் (Muttai lollipop recipe in tamil)


முட்டை மசாலா (Muttai masala recipe in tamil)


கேரட் சாதம் (carrot saatham recipe in tamil)


மாதுளை தயிர் சாதம்🍑 (Maathulai thayir saatham recipe in tamil)


எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)


காரசாரமான மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)


நார்த்தங்காய் சாதம் (Naartankaai saatham recipe in tamil)


முட்டை மிளகு தொக்கு (muttai milagu thokku recipe in tamil)


முட்டை கட்லெட் (Muttai cutlet recipe in tamil)


பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)


எலுமிச்சை சாதம் (Elumichai saatham recipe in tamil)


முட்டை மிளகு சேவை(muttai milagu sevai recipe in tamil)


முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil)


ஒன்னாஊத்தி சாதம் (Onnaoththi saatham recipe in tamil)


முட்டை சுக்கா(muttai sukka recipe in tamil)


பூண்டு,மிளகு சாதம்🍚🍚 (Poondu milag saatham recipe in tamil)


Carrot Rice Type 2 (carrot rice recipe in tamil)


பூசணி விதை சாதம் (Poosani vithai satham recipe in tamil)


குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)


பூண்டு மிளகு சாதம்

கமெண்ட் (2)