எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1 பாக்கெட்ராகி சேமியா
  2. 2 கப் (200)தயிர்
  3. 1பெரிய வெங்காயம்
  4. 1 துண்டுஇஞ்சி
  5. 2பச்சை மிளகாய்
  6. வரமிளகாய்
  7. சிறிதுகறிவேப்பிலை
  8. 3 டீஸ்பூன்எண்ணெய்
  9. 1/2 டீஸ்பூன்,கடுகு-
  10. -1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு,
  11. -1/2 டீஸ்பூன், கடலைப்பருப்பு
  12. 1/4 டீஸ்பூன்சீரகம்-
  13. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. ராகி சேமியாவை அலசி 1 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து அதனை இட்லி தட்டில் வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும்...(உதிரியாக வரும்). ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு தாளித்து அதனுடன் வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை இஞ்சி பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்..

  2. 2

    நன்றாக வதங்கியதும் அதில் வேக வைத்துள்ள ராகி சேமியாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. பின்னர் தயிரை நன்றாக அடித்து சேமியா வில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்... (தயிர்
    விருப்பப்படி அதிகம் சேர்த்துக் கொள்ளவும்)...சூடான சுவையான தயிர் ராகி சேமியா ரெடி.. நன்றி.. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes