கீரை மற்றும் ராகி,கோதுமை அடை💦💧🌤🌥🍃🌱☘️ (Raagi kothumai adai recipe in tamil)

Magideepan
Magideepan @cook_21515130
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கப்-ராகி மாவு
  2. 1கப்-கோதுமை மாவு
  3. 1ஸ்பூன்-சீரகம்
  4. 1-கேரட்
  5. 3-4கொத்து-முருங்கைகீரை
  6. 10பல்-பூண்டு
  7. 5-பச்சை மிளகாய்
  8. 2-பெரியவெங்காயம்
  9. தேவைக்கேற்ப -எண்ணை மற்றும் உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    நருக்கிய வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் துருவிய கேரட் மற்றும் சுத்தம் செய்த முருங்கைகீரை மற்றும் கோதுமைமாவு,ராகிமாவு சீரகம் உப்பு சேர்த்து பிசையவும்

  2. 2

    பிசைந்த மாவை ரொட்டி போல் தட்டி சுட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes