சிகப்பு தேங்காய் சட்னி (Sikappu thenkaai chuutney recipe in tamil)

Laxmi Kailash @cook_20891763
சிகப்பு தேங்காய் சட்னி (Sikappu thenkaai chuutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான பொருட்களை மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கப் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
- 3
ஒரு பவுலில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளிக்கவும்
- 5
தாளித்ததை சட்னியுடன் கலந்து இட்லி தோசைக்கு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
-
சின்ன வெங்காயம் தேங்காய் சட்னி (Chinna venkayam thenkaai chutney recipe in tamil)
#goldenapron3 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாசி பயிறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#jan1 பாசிப்பயறு(அ)பச்சை பயிறு மிகமிக சத்தானது. குழந்தைகளுக்கு இது போல் சுண்டல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வேண்டும் என்றால் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து கொடுத்தால் இன்னும் ருசியாக இருக்கும். Laxmi Kailash -
தேங்காய் பொட்டுக்கடலை தண்ணீர் சட்னி(Thenkaai pottukadalai thanner chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
மதுரை தண்ணி சட்னி
#vattaram #week5மதுரையில் பிரபலமான தண்ணி சட்னி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12738334
கமெண்ட்