காரா பூந்தி (Kaara poonthi recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#arusuvai2
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஸ்னாக்ஸ் காரா பூந்தி.

காரா பூந்தி (Kaara poonthi recipe in tamil)

#arusuvai2
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஸ்னாக்ஸ் காரா பூந்தி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடம்
4 நபர்
  1. 1 கப் கடலைமாவு,
  2. 1 துளி புட் கலர் (ஆரஞ்சு / மஞ்சள்),
  3. 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்,
  4. 1-2 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி,
  5. கருவேப்பிலை இலைகள்,
  6. 4-5 பல் பூண்டு,
  7. 2 டீஸ்பூன் வேர்க்கடலை,
  8. தேவையானஅளவு உப்பு, தண்ணீர், எண்ணெய்

சமையல் குறிப்புகள்

2 நிமிடம்
  1. 1

    முதலில் 1 கப் கடலைமாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 1 துளி புட் கலர், 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு போல கரைக்க வேண்டும்.

  2. 2

    பின்னர் ஒரு கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி சூடானதும், கண் கரண்டி மீது மாவை ஊற்றி மொறு மொறு என்று வரும் வரை பொரித்து எடுக்கவும்.

  3. 3

    அடுத்து அதே எண்ணையில் கருவேப்பிலை இலைகள், பூண்டு பல், வேர்க்கடலையை வறுத்து பூந்தியில் சேர்க்கவும்.

  4. 4

    இறுதியாக 1-2 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி சுவைக்கேற்ப சேர்த்து பூந்தியை பரிமாறலாம். காரா சாரமான காரா பூந்தி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes