காராசேவு (Kaarasevu recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#arusuvai2 காரசாரமான உணவுகள்.
கடலைமாவில் உப்பு காரம் பூண்டு போட்டு செய்யும் ஸ்நாக்ஸ் செய்து பாருங்கள்.

காராசேவு (Kaarasevu recipe in tamil)

#arusuvai2 காரசாரமான உணவுகள்.
கடலைமாவில் உப்பு காரம் பூண்டு போட்டு செய்யும் ஸ்நாக்ஸ் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

மூன்று பேர்
  1. 2 கப்கடலை மாவு
  2. ஒரு கப்அரிசி மாவு
  3. 7 பல்பூண்டு
  4. ஒரு ஸ்பூன்தனி மிளகாய் தூள்
  5. உப்பு தேவை யான அளவு
  6. ஒரு ஸ்பூன்சீரகம்
  7. ஆயில் பொரிப்பதற்கு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பூண்டை மிக்ஸியில் விழுதாக அரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் கடலை மாவு ஒரு கப் அரிசி மாவு சேர்க்கவும். மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் தேவையான உப்பு சீரகம் அரைத்த பூண்டு விழுது காய்ச்சிய எண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.முறுக்கு அச்சில் மாவை சேர்த்து எண்ணையை காயவைத்து பிழிந்து எடுக்கவும்.

  2. 2
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soundari Rathinavel
அன்று

Similar Recipes