மணத்தக்காளி கீரை கார குழம்பு (Manatakkaali keerai kaara kulambu recipe in tamil)

காரசார உணவு வகைகள் போட்டியில் மிகவும் உடம்பிற்கு செய்தியாகவும் மற்றும் புதுமையான காரக்குழம்பு நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க #arusuvai2
மணத்தக்காளி கீரை கார குழம்பு (Manatakkaali keerai kaara kulambu recipe in tamil)
காரசார உணவு வகைகள் போட்டியில் மிகவும் உடம்பிற்கு செய்தியாகவும் மற்றும் புதுமையான காரக்குழம்பு நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க #arusuvai2
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் காய்ந்த பிறகு அதில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து 10 காஞ்ச மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும் அதனுடன் நறுக்கிய வெங்காயத்தையும் நீட் வசமாக நறுக்கிய பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் இப்பொழுது அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 3
தக்காளி நன்கு வதங்கிய பிறகு மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் சோம்பு தூள் ஒரு டீஸ்பூன் தனி மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் மல்லித் தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
நன்கு வதங்கிய பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் மணத்தக்காளிக் கீரையை சேர்த்து வதக்கவும். இப்போது கார குழம்புக்கு தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.
- 5
கீரை நன்கு வேக வேண்டும் கீரை வெந்த பிறகு புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து திக்கான பிறகு இறக்கி விடவும். சுவையான மற்றும் ஹெல்தியான மணத்தக்காளிக் கீரை பூண்டு குழம்பு தயாராகிவிட்டது
- 6
உடம்புக்கு நன்மை தரக்கூடிய கீரை வகைகளில் ஒன்று மணத்தக்காளி அதே சமயத்தில் இது புதுமையான ரெசிபியை ஆகும் ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)
காரசாரமான உணவு வகைகள் போட்டியில் இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என்று செய்முறையை பார்க்கலாம் வாங்க. #arusuvai2 Akzara's healthy kitchen -
மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
#made4பாரம்பரிய குழம்பு வகைகள் Samu Ganesan -
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
வேர்க்கடலை துவையல் (peanut chutney)/சட்னி (verkadalai chutney Recipe in Tamil)
மிகவும் எளிமையான மற்றும் ஹெல்தியான வேர்க்கடலை துவையல் சட்னி எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை (Veg muttaikosh kola urundai recipe in tamil)
நம் அன்றாட வாழ்வில் ஆறு சுவைகளை உண்டு வருகிறோம் அதுபோல் இந்த வார போட்டியில் கேட்கப்பட்டிருக்கும் துவர்ப்பு சுவையில் கூடிய இந்த சுவையான முட்டைகோஸ் கோலா உருண்டை எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.#arusuvai5 ARP. Doss -
மணத்தக்காளி கீரை தண்ணி சாறு (Manathakkali keerai thanni saaru recipe in tamil)
#Nutrient3மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் உள்ளன. மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது. Shyamala Senthil -
மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை Vijayalakshmi Velayutham -
மணத்தக்காளி காய் கார குழம்பு
இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. நுரையீரல் நோய்களை போக்குவதில் மணத்தக்காளி பூவும் காயும் பயன்படுகிறது. மணத்தக்காளி காய் கொண்டு செய்யப்படும் எளிமையான கார குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
உருளைக்கிழங்கு ரப்
உருளைக்கிழங்கு உணவு மிகவும் நல்லது உடம்பிற்கு அதுமட்டுமில்லாமல் இந்த ரப்பை கோதுமையில் செய்வதால் உடம்புக்கு மிகவும் நல்லது எப்படி செய்யலாம்னு செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
-
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் உள்ள காய் அதை வைத்து நாம் இன்னைக்கு ஒரு புதுமையான தக்காளி தொக்கு செய்யப்போகிறோம் மிகவும் சுவையானது ஸ்பைசி ஆனது மற்றும் புளிப்பு துவர்ப்பு நிரம்பிய அறுசுவை உணவுகளைச் ஏதும் இந்த தொக்கு வாங்க எப்படி செயல் என்று பார்க்கலாம் #arusuvai3 #arusuvai4 ARP. Doss -
-
சில்லி டோமடோ ரசம் (Chilli tomato rasam recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் சில்லி என்ற வார்த்தையை வைத்து இந்த ரசம் செய்யப்பட்டிருக்கிறது இதில் புளியோ காஞ்சனாவை சேர்க்கவில்லை மற்றும் உடம்புக்கு மிகவும் நல்லது இந்த ரசம் ஒரு முறை செய்து பார்க்கலாம் வாங்க செய்முறை காணலாம். ARP. Doss -
மகாராஷ்டிராவின் கடி மேத்தி பக்கோடா (Kadi methi Pakoda Recipe in tamil)
#goldenapron 2.o #தயிர் சேர்த்த உணவு வகைகள். மகாராஷ்ட்ராவில் பேமஸான தயிர் சேர்த்து செய்யக்கூடிய கடி பக்கோடா. எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
கோல்டன் பிளப்பி தால் பூரி (bedmi recipe in tamil)என்று கூறப்படும் இந்த பூரி
#goldenapron2 உத்திர பிரதேஷ் உணவு வகைகளில் ஃபேமஸான பூரி இது எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.#chefdeena Akzara's healthy kitchen -
-
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
கீரை குழம்பு & கீரை வடை (Keerai kulambu & keerai vadai recipe in tamil)
#lockdown நேரங்களில் அனைத்துப் பொருள்களும் இருமடங்கு விலையில் கிடைக்கும் வேளையில் முன்பின் அறிந்திராத வயதான கீரை விற்கும் முதியவர் எனக்கு இலவசமாக இரண்டு கட்டு கீரைகளை கொடுத்தார் . காசு வாங்க மறுத்துவிட்டார் . மிகவும் வற்புறுத்திய பின் நான் கொடுத்த காசை வாங்கிக் கொண்டார் . எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. தாத்தா கொடுத்த கீரையில் கீரை குழம்பு மற்றும் கீரை வடை செய்து அனைவரும் சாப்பிட்டோம். இதுபோன்ற இக்கட்டான காலங்களில் மனித நேயம் ஒன்று மட்டுமே முக்கியமானதாகும்.#lockdown#book Meenakshi Maheswaran -
தஹி பூரி (Dahi poori recipe in tamil)
கோல்டன் அப்ரன் முதல் வார போட்டியில் potato yogurt tamarind .#GA4 #GA4 ARP. Doss -
-
அவல் புதினா
#onepotமிகவும் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமான காலை உணவு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
காரசார ஆட்டுக்கால் குழம்பு (kaara saara aattukaal kulambu recipe in tamil)
#arusuvai2 #myfirstrecipe Anita -
-
-
மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar
More Recipes
கமெண்ட்