நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#arusuvai3
இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4பெரிய நெல்லிக்காய்
  2. 1 டம்ளர் வேகவைத்த சாதம்
  3. 10 சின்ன வெங்காயம்
  4. 4பச்சை மிளகாய்
  5. அரை ஸ்பூன் கடுகு
  6. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  7. சிறிதளவுபெருங்காயம்
  8. சிறிதளவுமஞ்சள் தூள்
  9. சிறிதளவுகொத்தமல்லி தழை
  10. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    நெல்லிக்காயை கழுவி சீவி வைத்துக் கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை அறிந்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் அறிந்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    தாளிக்க தேவையானவை எடுத்து வைத்துக்கொள்ளவும் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் கூடவே மஞ்சள்தூள்

  3. 3

    வட சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், சின்னவெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

  4. 4

    இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் துருவிய நெல்லிக்காயையும் போட்டு வதக்கவும் நன்றாக ஊறவைக்கவும் வட சட்டியில் ஒட்டாமல் வரவேண்டும்

  5. 5

    வேக வைத்த வேகவைத்த சாதத்தில் போட்டு கிளறவும் நெல்லிக்காய் சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes