சேமியா பிரியாணி (Semiya biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நெய் 1 ஸ்பூன் ஊற்றி சேமியாவை வறுத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை லவங்கம் முந்திரி கறிவேப்பிலை வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
வதங்கிய பின் கேரட் பீன்ஸ் மஞ்சள் தூள் வர மிளகாய் தூள் பிரியாணி தூள் உப்பு சேர்த்து வதக்கி 1 கப் சேமியாவுக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
கொதித்த பிறகு சேமியா சேர்த்து கலக்கி மூடி வைக்கவும். வெந்ததும் மல்லி இலை நெய் ஊற்றி கிளறி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
-
-
பிரியாணி சுவையில் சேமியா (Semiya biryani recipe in tamil)
#i love cooking.# பிரியாணி சுவையில் சேமியா.அவசரத்திற்கு எளிமையாக செய்யக்கூடிய ஒரு காலை உணவாகும் சேமியா. Sangaraeswari Sangaran -
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#Arusuvai4#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
பூசணிக்காய் அரைத்த குழம்பு (Poosanikkaai araitha kulambu recipe in tamil)
#goldenapron3#week21 Sahana D -
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
-
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
-
வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)
#Onepot # சேமியா கிச்சடி எல்லோரும் செய்வது வழக்கம் அதில் லஞ்சுக்கு பிரியாணி பண்ணினால் எப்பிடி இருக்கும்ன்னு ட்ரை பண்ணினதில் சுவையோ சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12843274
கமெண்ட்