ப்ரோக்கோலி பிபிக்யூ

Mispa Rani
Mispa Rani @cook_20136737

ப்ரோக்கோலி பிபிக்யூ

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1ப்ரோக்கோலி
  2. 1 பாக்கெட் காளான்
  3. கெட்டித் தயிர் சிறிதளவு
  4. 1வெங்காயம்
  5. 1 குடை மிளகாய்
  6. 2ஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  9. அரை ஸ்பூன் சீரகத்தூள்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. 4 ஸ்பூன் எண்ணெய்
  12. 2 ஸ்பூன் அரிசி மாவு
  13. 1ஸ்பூன் சோள மாவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ப்ரோக்கோலியை உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்த வெந்நீரில் போட்டுஎடுத்து வைத்துக் கொள்வோம். காளானையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்வோம்.வெங்காயம் மற்றும் குடைமிளகாயை துண்டுகளாக்கி எடுத்துக்கொள்வோம்.

  2. 2

    தயிரில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள்,உப்பு, இஞ்சி பூண்டு விழுது,அரிசி மாவு, சோள மாவுசேர்த்து கலந்து அதில் ப்ரோகோலி காளான் வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்

  3. 3

    ஸ்கியூவர்சில் ப்ரோக்கோலி காளான் குடைமிளகாய் வெங்காயம் ஒன்றன்பின் ஒன்றாக குத்தி அடுப்பில் வைத்து சுட்டு அல்லது தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஷாலோ ஃப்ரை செய்து எடுத்தால் ப்ரோக்கோலி பீபிக்யு தயார்.🥦🥦🍄🍄🍽🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes