வெண்டைக்காய் தக்காளி கிரேவி (Vendaikkaai thakkaali gravy recipe in tamil)

Sahana D @cook_20361448
வெண்டைக்காய் தக்காளி கிரேவி (Vendaikkaai thakkaali gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காய் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெயை விட்டு வெண்டைக்காயை உப்பு சேர்த்து வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கி பொன்னிறமாக வந்ததும் தக்காளி மஞ்சள் தூள் வர மிளகாய் தூள் பெருங்காய தூள் சேர்த்து நன்கு வதக்கி 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
- 3
தக்காளி வதங்கிய பிறகு தயிரை சேர்த்து நன்கு கலக்கி விடவும் 2 நிமிடம் கழித்து வெண்டைக்காயை போட்டு வதக்கி 3 நிமிடம் மூடி வைக்கவும். வெண்டைக்காய் தக்காளி மசாலா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian Curriesவெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும். Jegadhambal N -
-
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது. Meena Ramesh -
-
-
தக்காளி புலாவ் மற்றும் தயிர் தாளிச்சான் (Thakkaali pulao and thayir thalichaan recipe in tamil)
#arusuvai4 Kavitha Chandran -
-
இட்லி பொடி வெண்டைக்காய் பொரியல் (Idlipodi vendaikkaai poriyal recipe in tamil)
#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12881500
கமெண்ட் (2)