தக்காளி ஆம்லெட் (Thakkaali omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அதிகம் புளிப்பு சுவை இல்லாத தக்காளி எடுத்து கொண்டு அதன் மேல் பகுதியை ரௌண்டாக வெட்டி எடுக்கவும். பின்னர் தக்காளியின் உட்புறம் உள்ள விதை பகுதியை ஸ்பூன் கொண்டு நீக்கி விடவும். ஒரு கிண்ணத்தில் முட்டையை ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், விரும்பினால் பச்சை மிளகாய் அல்லது குடை மிளகாய் அல்லது மிளகு தூள், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- 2
பின்னர் தக்காளியின் நடுவே முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் வெட்டி வைத்த தக்காளியின் மேல் பகுதியினால் மூடி விடவும். பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்த உடன் தக்காளியை இட்லி தட்டில் வைத்து இட்லி பானையை மூடி 10நிமிடம் வேக விடவும். பின்னர் தக்காளியின் மேல் புற தோலை நீக்கி விட்டு (வெந்த உடன் தக்காளியின் மேல் தோல் தனியாக பிரிந்து வந்து விடும்). பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி, வெங்காயம், ஆம்லெட் (Thakkaali venkayam omelette recipe in tamil)
#arusuvai4 Manju Jaiganesh -
வெங்காயம் தக்காளி முட்டை ஆம்லெட் (Venkayam thakkaali muttai omelette recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
-
-
-
-
தக்காளி சட்னி 😋👌 (Thakkaali chutney recipe in tamil)
#arusuvai4 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
-
-
-
-
-
-
-
"வெங்காயம் தக்காளி முட்டை ஆம்லெட்"(onion omelette recipe in tamil)
#ed1#வெங்காயம்தக்காளிமுட்டைஆம்லெட்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
-
-
-
-
More Recipes
கமெண்ட்