முட்டைகோஸ் தட்டைக்காய் வதக்கல் (Muttaikosh thattaikaai vathakkal recipe in tamil)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகோஸ்சை நன்கு கழுவி, பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைக்கவும்.
- 2
தட்டைக்காயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, சீரகம்,, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், தனியா, சீரகத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பின்பு வெட்,டி வைத்துள்ள வெங்காயம், தட்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்பு வேகவைத்துள்ள முட்டைகோஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து, பின் பொடியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்..
- 5
இப்போது சுவையான முட்டைகோஸ், தட்டைக்காய் வதக்கல் சுவைக்கத்தயார்.
- 6
இந்த வதக்கல் எல்லா சாதத்தின் துணை உணவாக சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்திஉடனும் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காளான் தக்காளி மிளகு பிரட்டல் (Kaalaan thakkaali milagu pirattal recipe in tamil)
#arusuvai 4


முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும்


அகத்திக்கீரை குழம்பு (Akathikeerai kuulambu recipe in tamil)
#arusuvai 3


முட்டைகோஸ் குருமா (Muttaikosh kuruma recipe in tamil)
#arusuvai2


முட்டைகோஸ் மசாலா ஃப்ரை (Muttaikosh masala fry recipe in tamil)
#arusuvai2


முட்டை தக்காளி கிரேவி (Muttai thakkaali gravy recipe in tamil)
#arusuvai 4


பீர்க்கங்காய் காரக்கறி (Peerkankaai kaara kari recipe in tamil)
#arusuvai 2


முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
#arusuvai5


தட்டைப்பயறு பருப்புகுழம்பு (Thattapayaru paruppu kulambu recipe in tamil)
இந்த தட்டைப்பயறு பண்டை கால நம் மக்களின் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு தாணியம். இது கிரேவி, மற்றும் கெட்டியான சட்னி மாதிரி செய்து சுவைக்கலாம்.


பாகற்காய், உருளைக் கிழங்கு வதக்கல்
#arusuvai6


சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)
# arusuvai 4


முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)
இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து கலந்த சுவை மிகுந்த சாதம். #variety


முட்டைகோஸ் கூட்டு (Muttaikosh kootu recipe in tamil)
#GA4 ( week -14)


வெண்டைக்காய் வறுகடலை புளிக்குழம்பு (vendaikkaai varukadalai pulikulambbu recipe in tamil)
#arusuvai 4


தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)
முருங்கைக்காயுடன் மசாலா, தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்த ஒரு குழம்பு தான் இது. நல்ல சுவையும், நல்ல மணமும் கொண்டது.#Cocount


தட்டைப்பயறு கத்தரிக்காய் புளிக்குழம்பு (Thattaipayaru kathirikkaai pulikulambu recipe in tamil)
#arusuvai 4


முட்டைகோஸ் மசியல் (Muttaikosh masiyal recipe in tamil)
#GA4 #WEEK14


மணத்தக்காளி வற்றல் புளிக்குழம்பு (Manathakkaali vatral pulikulambu recipe in tamil)
#arusuvai 4


முட்டைகோஸ் பக்கோடா (Muttaikosh pakoda recipe in tamil)
#arusuvai5


காலிபிளவர் மஞ்சூரியன் (cauliflower manchoorian recipe in tamil)
#arusuvai 5


பாசிப்பருப்பு, முட்டைகோஸ் கூட்டு (Moong dal,Cabbage curry) (Muttaikose koottu recipe in tamil)
#Jan1


சோளம் பச்சை மாங்காய் பணியாரம் (Solam pachai maankaai paniyaram recipe in tamil)
#arusuvai 3


முட்டைகோஸ் டோக்ளா. (Muttaikosh dhokla recipe in tamil)
#steam.. டோக்ளா எல்லோருக்கும் தெரிந்ததே.. வித்தியாசமான சுவையில் முட்டைகோஸ் போட்டு தயார் பண்ணின ஆவியில் வெந்த முட்டைகோஸ் டோக்ளா...


நம்கி சாலட்(உப்பு) (Salt Salad Recipe in Tamil)
#goldenapron3#arusuvai 5


வாழைக்காய் புளி வறுவல் (Vaazhaikaai pulivaruval recipe in tamil)
#arusuvai 4


முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5


முட்டைகோஸ் வடை(cabbage vadai recipe in tamil)
#winter


சாம்பார் வெங்காய மோர் குழம்பு (Sambar venkaya mor kulambu recipe in tanmil)
#arusuvai 4


வாழைப்பூ மிளகு மசாலா வதக்கல் (vazhaipoo milaku masala fry recipe in tamil)
வாழைப்பூவை வைத்து நிறைய ரெசிபிகள் செய்கிறோம். இங்கு நான் நிறைய மசாலாக்கள் சேர்க்காமல் மிளகுத்தூள் மட்டும் சேர்த்து செய்துள்ளேன்.சுவை அருமையாக இருந்தது.#Wt1


மொச்சை பலாக்கொட்டை கறி (Mochai palakkottai kari recipe in tamil)
#arusuvai 3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12909397
கமெண்ட் (4)