ரோர்டுகடை காளான் (Rodu kadai kaalaan recipe in tamil)

காளானை, முட்டை கோஸ் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், முட்டை கோஸ் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
* அடுத்து அதனுடன், அரிசி மாவு, மைதா மாவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான், மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் வதக்க வேண்டும்.
பிறகு அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்
பின்பு பொரித்தெடுத்த பக்கோடாயை தண்ணீர் ஊற்றி, கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்சூப்பரான ரோர்டுகடை காளான்
காளான் ரெடி

குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்.. Muniswari G -
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1 Meenakshi Maheswaran -
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)
#nutrient1#book Kavitha Chandran -
ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்.... Muniswari G -
ரோட்டு கடை காளான் ✨(road side kalan recipe in tamil)
இதை காளான் மஞ்சூரியன் என்றும் கூறுவர் அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்றான ஒரு உணவு.. அதிகம் விரும்பி சாப்பிடும் வகைகளில் இதுவும் ஒன்று.. RASHMA SALMAN -
-
-
ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5 Mispa Rani -
ரோட்டுக்கடை காளான் (Road kadai kaalaan recipe in tamil)
கோவை ஸ்பெஷல்இந்த சுவையான ஸ்நாக்கை சுவைத்து மகிழுங்கள்...#nandys_goodness Deepeika B -
-
-
#ஹோட்டல் முறை குடல் குழம்பு
சுத்தம் செய்த குடலை மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவிடவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் குடலை நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, சாம்பார் தூள்தனியா தூள், மிளகுப்பொடியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். குடல் வெந்தவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும் சேர்த்து கொதிக்க வைக்கவும்பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும் குடல் வெந்தவுடன் பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 10நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். ஹோட்டல் முறை குடல் குழம்பு ரெடி………… Kaarthikeyani Kanishkumar -
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
#Ga4 முட்டை தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி உப்பு ஒரு முழுபச்சை மிளகாய் சேர்த்துவதக்கவும் வதங்கியவுடன் மல்லிதூள் மஞ்சள் தூள் வரமிளகாய்தூள் கரம் மசாலா சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கிதேவையான தண்ணீர் ஊற்றி தேங்காய் முந்திரி அரைத்த விழுது சேர்த்து முட்டை ஓடுகளை நீக்கி சேர்த்து கொதிக்க விட்டு மல்லி இலைதூவி இறக்கவும் சூப்பராண முட்டை குழம்பு தயார் Kalavathi Jayabal -
காளான் பிரியாணி, உருளைக்கிழங்கு ப்ரை (Kaalaan biryani & urulaikilanku fry recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி. காளான் புரோட்டின் நிரைய உள்ளது. இப்ப நம்மால் ஹோட்டல் போய் சாப்பிட முடியாது. வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஹோட்டல் ஸ்டைல் மஸ்ரூம் மசாலா (Mushroom masala recipe in tamil)
#GA4#Week13#Mushroom100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க வல்லது. காளான் சூப் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். Sangaraeswari Sangaran -
-
-
-
-
ரோட் சைடு காளான்(வீட்டில்)(road side kalan recipe in tamil)
நான் காளானைவதக்கி சேர்த்து இருக்கிறேன்.ரொம்ப நன்றாக இருந்தது. SugunaRavi Ravi -
-
More Recipes
- உளுந்து வடை (Ulundhu vadai recipe in tamil)
- பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
- சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
- ஸ்ப்ரவுட்ஸ் பம்கின்மசாலா (Sprouts pumpkin masala recipe in tamil)
- கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
கமெண்ட்