தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/4கிமுட்டை கோஸ்
  2. சோம்பு பவுடர்
  3. மிளகாய் தூள்
  4. உப்பு
  5. எண்ணை தாளிக்க
  6. கேசரி பவுடர் ஒரு சிட்டிகை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முட்டை கோசை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணை சேர்த்து, எண்ணை காய்ந்தவுடன் 1 ஸ்பூன் சோம்பு பவுடர் சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    முட்டை கோசை சேர்த்து வதக்கவும்

  4. 4

    சிறிது வதங்கியவடன் அதில் மிளகாய் தூள் காரத்திர்க் கேர்ப்ப, உப்பு தேவையான அளவு, கேசரி பவுடர் ஒரு பின்ச் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    நன்றாக வதங்கியவுடன் இறக்கவும்.

  6. 6

    சுவையான முட்டை கோஸ் சில்லி பிரை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
அன்று

Similar Recipes